இப்பொழுது எல்லாம் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் சினிமா வாய்ப்புகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி வாய்ப்பு கிடைக்கவில்லை என்னதான் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே போகிறது என்றாலும் விடாமுயற்சியினால் தற்பொழுது சினிமா துறையில் பெர் கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.
இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல பேர் இது முதற்கொண்டு கலந்து கொண்டு பெரிய பெரிய இடங்களில் இருக்கிறார்கள். இந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 2வில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமான வருடம் பாடகி பிரியங்கா.
இவர் பாடகி மட்டுமல்லாமல் ஒரு மருத்துவரும் கூட இவரது அம்மா அப்பாவிற்கு இவர் மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசை அதனால இவர் படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்து கொண்டு இருந்தார். 12 முடித்த பிறகு எம் பி பி எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவருக்கு இசையும் முக்கியம் படிப்பு முக்கியம் என்பதால் பீட்டி எஸ் படிப்பை முடித்தார் அதன் பிறகு.
நான் இது முதற்கொண்டு எனது அம்மா அப்பா இல்லாமல் என்னுடைய பிரண்ட்ஸ் வீட்டுக்கு வெளியே எங்கும் சென்றதில்லை.இவரை காலேஜில் என்னை தனித்துவமாக பார்ப்பார்கள் அதனால் எனக்கு கூச்சமாகவும் சிரிப்பாகவும் இருந்தது என்று கூறியிருந்தார் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னை பாட சொல்வார்கள் மற்றும் எனது நண்பர்கள் அப்பப்ப பாட சொல்வார்கள் என்றும் கூறியிருந்தார். நான் இன்டர்ன்ஷிப் முடித்த பிறகு ஒரு கிளினிக் வைக்கலாம் என்று ஆரம்பித்தேன் ஆனால் கொரோனாவால் கொஞ்சம் கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது.
நான் காலேஜ்ல் பாடிய பாட்டில்தான் பிரபலமானே அது சின்ன சின்ன வண்ணக்குயில் என்ற பாட்டின் மூலம் நான் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தேன். அதன் பிறகு சூப்பர் சிங்கரில் பாடிய பிறகு மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தேன் இதனை தொடர்ந்து பிரபல இமாமு, ஏ ஆர் ரகுமான், இளையராஜா , ஜிவி பிரகாஷ் போன்றவர்களுடன் பாடி இருக்கின்றேன்.
நான் 20க்கும் மேற் பட்ட படங்களை பாடி இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார் இதை தொடர்ந்து தற்பொழுது இவரது அம்மா மற்றும் அப்பாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.