18 வருஷம் தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் கலக்கி வருபவர் தான் த்ரிஷா. இவர் சாமி படம் மற்றும் கில்லி படம் மூலம்தான் மக்களிடையே பிரபலமானார்.
இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு மாடலும் கூட இவர் நடிப்பதற்கு முன்னாள் மிஸ் சென்னை என்ற பட்டத்தை வென்றார். இதிலிருந்துதான் இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
என்ன வெற்றி படங்களை கொண்டு இவருக்கென தறி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் தற்பொழுது முதற்கொண்டு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது.
இவர் ,லேசா லேசா , அலை, எனக்கு 20 உனக்கு 18, வர்ஷம், கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி ,அத்தடு இன்னும் பல படங்களை இவர் நடித்து இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து கடைசியாக த்ரிஷா பரமபத படத்தில் நாளைக்கு இருந்தா தற்போது கார்த்தி, விக்ரம் எனும் பல நடிகர்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது வந்து த்ரிஷா தனது சிறு வயது அவர்கள் அந்த ஹீரோடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.