தமிழ் இண்டஸ்ட்ரியில் கிளாமர் நடிகையாக மற்றும் கோலிவுட்டில் நல்ல துணை நடிகையாக வலம் வருபவர் தான் ஷாலு. ஷாலு முன்னணி நடிகைகளில் இருந்து இப்பொழுது வந்த நடிகைவரைக்கும் அவர்களுக்கு தோழியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றார்.
குறிப்பாக இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவரையும் இவரது நடிப்பும் பற்றி பெரிதும் பேசப்பட்டது. இவர் இந்த படத்தில் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவருக்கு நடிப்பு என்றால் ரொம்பவே பிடிக்கும்மாம் ஆனால் இவர் கருப்பாக இருப்பதால் இவருக்கு சான்ஸ் கொடுப்பதில்லை என்று இவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இதனை தொடர்ந்து இவர் நடிப்பதற்கு சான்ஸ் வேண்டும் என்று பல கிளாமரான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இது மட்டுமல்லாமல் இவர் நிறைய புகைப்படங்கள் விஷயத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிருகின்றார் இதனை தொடர்ந்து தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார் அந்த புகைப்படத்தை பார்த்து பல பேர் பலவிதமான கமெண்ட் எல்லாம் செய்து வருகிறார்கள்.