நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளனர் இதில் ஒருவர்தான் குஷ்பூ. குஷ்பு அழகை வைத்து தான் இப்போது கூட வீட்டில் கொஞ்சும் போது நீ குஷ்பு மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லி கொஞ்சும் வாங்க என்ன அந்த அளவிற்கு இவங்க அழகா இருப்பாங்க அதுமட்டுமல்ல சிறந்து நடிக்கும் செய்வார்.
குஷ்பூ அவருக்கு கொடுத்த கேரக்டரை நல்லா நடிச்சு கொடுப்பாங்க அதுல அவங்க செய்ற ஒவ்வொரு ஆக்சன் மே மக்களை மெதுமெதுவாக கவர்ந்தது. இவர் 16 வருஷம் என்ற படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருப்பார். இதன் பின்பு இவர் ரகசியமாக பிரபுவை திருமணம் செய்து கொண்டார் அப்படி என்று பல வதந்திகள் வந்து கொண்டிருந்தது அதன்பிறகு குஷ்புவும் பிரபுவும் பிரிந்துவிட்டார்கள் அப்படி என்றும் வதந்திகள் வந்து கொண்டிருந்தது ஆனால் குஷ்பூ அதை கண்டுக்காமல் தனது நடிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்திவந்தார்.
இவர் பெரிய பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
ரஜினி கமல் சரத்குமார் அர்ஜுன் சத்யராஜ் விஜயகாந்த் அருண்பாண்டியன் இன்னும் பல நடிகர்கள் கூட நடிச்சிருக்காங்க குஷ்பூ.
குஷ்புவுக்கு உயிரைக் கொடுக்கிறதுக்கு கூட தயங்காது ரசிகர்கள் கூட்டம் எத்தனையோ இருந்திருக்காங்க இவங்களோட நடிப்பையும் அழகையும் பார்த்து உயிரை கொடுக்கக்கூட துணியக் கூடிய ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து குஷ்பூ நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர் சி கல்யாணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர் அவந்திகா அனி திக இவர் இருவருமே இப்பொழுது பெரியவர்களாக ஆகி விட்டார்கள்.
இனி தொடர்ந்து குஷ்பூ சில காலமாகவே உடல் எடையை குறைத்து மிக ஸ்லிம்மாக மாதிரி தனது மகள்களுக்கு டாப் கொடுக்கும் அளவிற்கு மாறி பல புகைப்படங்களை வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார் அதுபோல தற்போதும் அவர் புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
குஷ்பூ இப்பொழுதும் போஸ்ட் போட்டாலும் முதலில் வந்து ரேகா அவரது பதிவை பதிவிடுவார் எனை தொடர்ந்து குஷ்பு தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு இப்படி ஆகணுமா என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு அவரே பதிலடி கொடுத்திருக்கின்றார் என்னவென்றால் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நீங்க காசு கொடுத்தீங்களா…! உங்களுக்கு அசிங்கமா இல்ல என்று பதிலடி கொடுத்திருக்கின்றார்.