முடி அதிகமாக மற்றும் கருகருவென இருப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்கும் பிடிக்கும் ஆனால் தற்போதுள்ள காலத்துல முடி மறைக்குது அதுவும் சின்ன வயசுலயே நரச்சு வருது அது மட்டும் இல்லாம இருக்கிற டென்ஷன்னால முடி ரொம்ப கொட்டுதுன்னு டாக்டர் கிட்ட மக்கள் நிறைய பேரு சொல்றாங்க.
ஆனா இப்ப இது எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வந்துருச்சு அது என்னன்னு பார்த்தீங்கன்னா. வெந்தயம் எண்ணெய் இந்த எண்ணெய் தொடர்ந்து தேச்சிட்டு வந்தா நம்ம கண்ணு முன்னாடியே முடி வளரது நரைமுடி போகிறத பார்க்கலாம்.
வெந்தயத்தில் எக்கச்சக்கமான புரோட்டின் விட்டமின்ஸ் இருக்குது அதனால வெந்தயத்தை நம்ம யூஸ் பண்ணா நரைமுடி வராது.
முடி முளைக்காத இடத்திலும் முடிவு முளைக்கும் அப்புறம் தலையில சில அரிப்புகள் இருக்கும் அது எல்லாம் தீர்ந்துவிடும் மற்றும் முடி மிகவும் ஸ்ட்ராங்காவும் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
இந்த வெந்தய எண்ணெயை எப்படி செய்வது என்றால் வெந்தயத்தை நல்லா பொடி பண்ணிக்கணும் பொடி பண்ணி அதை சல்லடையில் போட்டு நல்லா சலிச்சு எடுத்துக்கணும்.
நல்ல செக்கு தேங்காய் எண்ணெயில் நம்ம பொடி செஞ்சு வச்சு ஜலிச்சு எடுத்துகிட்ட அந்த வெந்தய பொடியை தேங்காய் எண்ணெயோட கட்டி இல்லாம கலந்து விட வேண்டும். அதுக்கப்புறம் டபுள் பாயில் பண்ண வேண்டும் அது எப்படி என்றால் அடுப்பில் ஒரு சட்டில தண்ணி ஊத்தி அந்த தண்ணிக்குள்ள ஒரு கிண்ண வைத்து நம்ம கலந்து வைத்திருக்கிற வெந்திய தேங்காய் எண்ணெயை ஊத்தி வைக்கணும்.
அந்த சட்டியில உள்ள தண்ணி நல்லா கொதிக்கும் போது அதுக்குள்ள இருக்குற சின்ன கிண்ணத்துல நம்ம வச்சுருக்க எண்ணெய் கொஞ்சம் சூடாகணும் இந்த எண்ணெயை நம்ம ஒரு பீங்கான் பாட்டில்ல ஊத்தி வைக்க வேண்டும் இது பிளாஸ்டிக் பாட்டில்ல ஊத்தி வைக்கக்கூடாது. இந்த என்ன சுமார் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டே போகாது.
சரி இப்போ என்னையே ரெடி பண்ணி வச்சாச்சு இதை எப்படி தலையில தேய்க்கிறது அப்படின்னு பாத்தீங்கன்னா கொஞ்சம் காண்டு உங்களுக்கு தேவையான எண்ணெயை மட்டும் ஒரு சின்ன கிண்ணத்துல ஊத்தி வச்சிட்டு அடுப்புல ஒரு பெரிய சட்டியை வைத்து தண்ணி ஊத்தி நம்ம தயாரித்து வைத்த வெந்தயம் எண்ணெய் சின்ன கிண்ணத்துல ஊத்தி அதுக்குள்ள வச்சு நல்லா நம்ம தல தாங்குற அளவுக்கு சூடு வந்த உடனே அத உங்க விரல்ல எடுத்து நல்லா உச்சியில் இருந்து நுனி முடியும் வரை நல்லா தேச்சிரணும் பேச்சு முடிச்ச பிறகு ஒரு மணி நேரம் கழிச்சு நீங்க எப்பவும் யூஸ் பண்ற ஷாம்புவை வைத்து குளித்து விடுங்கள்.
உங்களுக்கு டைம் நிறைய இருக்கு அப்படின்னா நைட்டு இந்த எண்ணெய நல்லா தேச்சு காலைல எப்பயும் போல குளிச்சிருங்க அப்படி தொடர்ந்து வாரத்துல ஒரு நாள் விட்டு ஒரு நாள் செஞ்சு வரலாம் அப்படி இல்லை என்றால் வாரத்துல ஒரு முறையாவது தேச்சு வரலாம் இப்படி செஞ்சு வந்தால் நரைமுடி கருமுடியாக மாறும் தலையில் இருக்கிற அலர்ஜி மாறிவிடும் அடர்த்தியாக மற்றும் நீளமாக வளரும்.