42 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் பிரபல நடிகை…!! அட இவர் தளபதி விஜயுடன் இரண்டாவது திரைப்படத்தில் நடித்த நடிகை ஆச்சே…!!

Business Cinema Entertainment Movie News

தளபதி விஜயின் இரண்டாவது திரைப்படத்தில் நடித்த நடிகையாக இது தளபதியுடன் இருபதாவது திரைப்படத்திற்கு மேல் நடித்த நடிகைகளை தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி விட்டார்கள் ஆனால் இவர் இன்னும் இருக்கிறார் என்றால் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விஷயம்தான் யார் அந்த நடிகை என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே அதிக நாட்கள் திரைத்துறையில் நீடித்து நிற்பதும் தனது நிலையை முன்னணி நடிகராக பக்க பலமாக தக்கவைத்துக் கொள்வது எப்பொழுதுமே அதிகபட்சமாக நடிகர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆம் அந்த வகையில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அவர்கள் தற்பொழுது வரையிலும் கதாநாயகனாக தான் நடித்து வருகிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக பார்த்தால் தல அஜித் தளபதி விஜய் சூர்யா பொன் இவர்களும் தற்பொழுது வரையில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா ஆளுகை செய்யும் விதமாக இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகைகளுக்கு அவ்வாறு அமைவதில்லை.

நாம் இதில் நாம் இந்த நடிகை பற்றி பார்க்க போகிறோம் என்றால் தற்பொழுது சீரியல்களில் கலக்கி வரும் ஸ்ருதி ராஜ் என்ற நடிகை பற்றி தான் இவர் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பிறந்தார் 1995ஆம் ஆண்டு மலையாள திரைத்துறையின் அறிமுகமான அதற்கடுத்த வருடமே 1996 ஆம் வருடம் தளபதி விஜய் அவர்கள் நடித்த படத்தில் நடித்த அந்த திரைப்படத்தின் பெயர் மாண்புமிகு மாணவன் அதற்கு அடுத்தபடியாக அப்பாஸ் அவர்கள் நடித்த இனி எல்லாம் சுகமே என்ற திரைப்படத்தில் 1998ஆம் ஆண்டு நடித்தார்.

அதற்கு அடுத்தபடியாக 2004 ஆம் ஆண்டு காதல் டாட் காம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக சித்தர்களும் நடிக்கும் ஜெர்ரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அதன்பின் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் சீரியல் பக்கம் வந்தால் சீரியல் தொலைக்காட்சி தொடரில் இவருக்கு மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பாக தென்றல் என்ற தொடரில் ஆறு வருடங்கள் தனது சிறந்த நடிப்பை காட்டி மக்கள் மனதை கவர்ந்தார்.

அதற்கு அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து இளைஞர்களை விரிவாக கவர்னர் பின்பு தற்பொழுது வரையிலும் நடித்து வருகிறார் இவருக்கு 40 வயது கடந்து இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அவரிடம் கேள்வி கேட்ட பொழுது அவர் கூறியது என்னவென்றால் திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை பெற்றோர்களின் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள் அதனால் நான் என்னுடைய வேலையை சரியாக செய்து வருகிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *