17 வயதிலேயே கர்ப்பமா…! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…! புகைப்படம் உள்ளே…!

Cinema Uncategorized

17 வயதிலேயே கர்ப்பமா…! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…! புகைப்படம் உள்ளே…!

 

தமிழ் திரை உலகில் முதலில் இருந்து இப்ப வரைக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு பஞ்சம் இல்லை என்றே சொல்லலாம். நிறைய படங்களில் புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். இந்த குழந்தை நட்சத்திரங்களின் சில பேர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் குழந்தைகளாக இருப்பார்கள் அல்லது படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குழந்தைகளாக இருப்பார்கள்.

ரசிகர்களை வியக்கும் அளவிற்கு புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றனர். உதாரணத்திற்கு அணிகா சொல்லலாம் ஏனென்றால் இவர் 6 வயதிலேயே தல அஜித் கூட என்னை அறிந்தால் படத்தில் அறிமுகம ஆனார் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்து கொண்டிருந்தார்.

குயில் ,கிரேட் பாதர், விசுவாசம், பாஸ்கர் தி ராஸ்கல் மலையாள திரையுலகில் நடித்தார். இவர் அனைத்து படத்தில் மெயின் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார்.இப்பொழுது ரசிகர்கள் கனவுக் கன்னிகளில் நயன்தாரா, தமன்னா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராய், போன்றவர்கள் லிஸ்டில் அணைக்கவும் ஒருத்தர்.

இவர் சில பல போட்டோ ஷூட்க்கலும் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் சமிபத்தில் ஒரு ஆல்பம் கூட செய்து இருந்தார் அந்த ஆல்பம் 2 மில்லியன் பார்வையைக் கொடுத்தது தற்போது நிறைய போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களிலும் கமிட்டாகி வருகின்றார். 17 வயதான அணிக்காக பொழுது தெலுங்கு இன்டஸ்ட்ரியல் கதாநாயகன் நடித்து வருகின்ற ஒரு படத்தில் இதனை தொடர்ந்து தற்பொழுது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் கேரக்டரில் நடித்த வருகின்றார்.

தற்பொழுது இவர் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து இந்த வயதிலேயே இவ்வளவு போல்டான கேரக்டரில் நடிக்கிறாரா என்று பல பேர் பலவிதமான கமெண்ட் எல்லாம் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.