நடுரோட்டில் சரமரியாக வெளுத்து வாங்கிய ரேகா நாயர்..! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து பச்சையாக பேசிய பயில்வான்…!

Cinema Entertainment

தமிழ் சினிமா திரையுலகில் புதிய புதிய படங்களை எடுப்பதில் கை சிறந்தவர் பார்த்திபன். பார்த்திபன் படம் எடுக்கிறார் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பார்த்திபனா இவர் வித்தியாசமான கதையை கொடுப்பாரே என்று ஆவலோடு பார்ப்பார்கள் அந்த படத்தை.

ஏனென்றால் அவர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை வித்தியாச வித்தியாசமான படங்களை தயாரித்து கொடுத்து வந்து கொண்டிருக்கின்றார் அது மட்டுமல்லாமல் சூசைட்டிக்கு தேவையான படங்களையும் கொடுத்து வருகின்றார். இதில் ரீசன்டா பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இரவின் நிழல்.

இந்த இரவின் நிழல் படத்தில் பார்த்திபன், ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார் இன்னும் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை அகிரா ப்ரொடக்ஷன் தான் தயாரித்திருக்கின்றது. இந்த படத்தில் உள்ள பாடல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் மக்களிடையே நல்ல ஒரு விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் பிரஸ் மீட்டில் இதில் நடித்த நடிகைகள் ஒருவர் பிரகிடா. பிரஸ் மீட்டில் மக்கள் அப்படி தான் பேசுவார்கள் என்று ஊடகத்தில் பேசிய சாட்சிகள் சகிக்கொண்டார். அதனால் பார்த்திபன் இவருக்கு பதில் மன்னிப்பு கேட்டார் இந்த பிரச்சனை முடிந்தது என்று நினைத்தபொழுது.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல நடிகர் நடிகைகளை பற்றிய சர்ச்சைக்குரிய பேசி வருகின்றார் அதுபோல.ரேகா நாயர் விஷயத்தில் சித்ராவின் காண்டம் ஏற்ற இழுத்து படுமோசமாக பேசியிருந்தார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நடித்திருப்பார் அந்தப் படத்தில் நடித்த நாதன் அவரை விமர்சனமாக பேசியிருப்பார்.

 

இதனால் சில நாட்களுக்கு முன்பு திருவான்மையூரில் பீச்சில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்க நாதனை நிறுத்தி நான் அ ரை நி ர் வா ண மா நடத்த உனக்கு என்ன..!நான் என்ன உன்னோட பொண்டாட்டியா..! என்று கண்டபடி ரேகா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டி இருக்கின்றோம் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.பலரும் இந்த வீடியோவை பார்த்து கருத்தை கை வைத்து வந்து கொண்டு இருந்தார்கள் இதனைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரை பற்றி பேசிய வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் ரேகா நாயே என்னிடம் சண்டை போட்டது ஒரு செட்டப் செய்த நாடகம். இவர் என்னிடம் சண்டை போட்டதுக்கும் மேல அவருடைய சட்டையை தூக்கி காட்டி ரொம்ப மோசமாக நடந்து கொண்டார்.

 

இதனை தொடர்ந்து ரேகா நாயர் மறைந்த சித்ரா ரூமில் காண்டம் இருப்பதாக கூறியிருந்தார்.அதை ஏன் அவர் போலீசிடம் சொல்லவில்லை. நான் அவரிடம் அருவருப்பாக பேசவில்லை. நான் தவறாக பேசியிருந்தால் என்னை பற்றி போலீசில் புகார் கொடுத்திருப்பார். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தபோது அங்கிருந்து ரேகா சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நான் கமிஷனர் ஆபீஸில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆதரவை பார்த்து பொறாமையில் என்னிடம் இப்படி மோசமாக ரேகா நாயர் சண்டை போட்டிருக்கிறார். அதேபோல் ரேகா நாயர் எதற்கும் துணிந்தவள்.

Leave a Reply

Your email address will not be published.