சினிமா திரை உலகில் வெள்ளித்திரை ,சின்னத்திரை என இருக்கின்றது இதில் வெள்ளித் துறையில் வரும் ஹீரோயின்களுக்கு ஆப்போசிட்டாக தற்பொழுது சின்னத்திரைகளும் பல ஹீரோயின்கள் எழுந்திருக்கிறார்கள் அதுபோல வெள்ளித்திரையில் ஹீரோயின்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றதோ அதுபோலவே சின்னத்திரைகளும் ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.
சின்ன துறையில் ஹீரோயினிகள் இருந்தா மட்டும் போதுமா அவங்களுக்கு ஆப்போசிட்டா வில்லிகளும் வேண்டும் விழிகள் இருந்தால் தான் அந்த சீரியலை முழுமையாக பெரும் அது போல தான் வெள்ளி என்றாலே அனைவருக்கும் முதல் ஞாபகம் வருவது வந்தனா. சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகள் தொடர்கள் அனைவருக்கும் பிடிக்கும் அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மகர ராசி சீரியலின் மூலம் அறிமுகமானவர் வந்தனா.
அந்த சீரியலில் இவர் வில்லி கேரக்டரில் கலக்கிறப்பார் இவரை தவிர்த்து மற்றவர் நடித்தால் அந்த கேரக்டருக்கு எடுத்துக்காட்டுமா என்பது தெரியாது ஆனால் இவர் அந்த கேரக்டரில் நடித்து மக்களிடம் பெரும் பெயரை வாங்கி விட்டார் இவர் இந்த சீர்களை தொடர்ந்து பல சீரியல் வில்லியாக நடித்த தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.
இவர் இந்த சீரியலை தொடர்ந்து மெட்டிஒலி , முத்தாரம், கலசம் , உரிமை இது தொடர்கெல்லாம் நடித்து இன்னும் பல ரசிகர்களை குவித்து அதன் பின் சிறந்த வில்லி நடிகை என பெயரோடு குலதெய்வம் சீரியலையும் நடிக்க ஆரம்பித்தார். இதை தொடர்ந்து இவர் சன் டிவி மட்டும் அல்லாமல் ஜீ தமிழ் விஜய் தொலைக்காட்சி என பல சேனல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின் இவர் சில காலமாக எந்த ஒரு சீரியலில் நடிக்காமல் ஆக்டிவாக இல்லாமல் போய்விட்டார்.
இவர் என்னதான் சீரியலில் வில்லி கேரக்டரில் மிரட்டி இருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு அமைதியானவர்தான் இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் மகர ராசி சீரியலில் ரீஎன்றி கொடுக்கப் போகிறார் என சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது இதனைக் கேட்டு அவரது ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.