தவறான ஊசியால் இ ற ந் த கணவர்…!! நான்கு மாதத்தில் இ ற ந் த மகள்…!! ஆடம்பரமாக வாழும் டிஸ்கோ சாந்தி…!!

Cinema Entertainment Music

தமிழ் சினிமாவில் எவ்வளவு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலரை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் தெரியும் அது மட்டுமல்லாமல் ஒரு சில நடிகர் நடிகைகளை எந்த வயதினரும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அவர்களது நடிப்பும் சரி திறமையும் சரி நடனம் எதுவானாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிக்க வைத்திருக்கும் அந்த வகையில் நடிகை டிஸ்கோ சாந்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு முக்கியமான நடிகை.

தமிழ் திரையுலகில் ஒரு சில காலகட்டத்தில் இவர்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை சினிமா இல்லை என்றால் இவர்கள் இல்லை என்றால் அந்த படம் போடாது என்ற நிலையை ஏற்படுத்திய நடிகை யார் என்றால் சிலுக்கு அவர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக பெரிய திரைப்படங்களில் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த நடிகை யார் என்று டிஸ்கோ சாந்தி அவர்கள்.

 

நடிகை டிஸ்கோ சாந்தி 1985 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் இவரது உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் மலையாளம் கன்னடா தெலுங்கு தமிழில் அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

குணச்சித்திர நடிகை என்ற பெயரும் கவர்ச்சி நடனம் சிறந்த கதாபாத்திரம் என பல வகையான நடிப்புகளை நடித்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் ஸ்ரீஹரி என்ற நடிகரை 1996 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை நடிகை டிஸ்கோ சாந்தி முதன் முதலில் சினிமாவிற்கு குடும்ப வறுமை காரணமாகத்தான் நடிக்க வந்தார்.

 

அதன்பின்போ இவருக்கு நடிப்பை விட க வ ர் ச் சி நடனம் தான் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது அதனை இவர் வெறுத்தார் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக இவற்றையெல்லாம் செய்ய வேண்டியது இருந்தது அப்படி இருந்தும் இவர் எந்த ஒரு கெட்ட பெயரை எடுக்காமல் திரையில் நல்ல பெயரோடு தான் இருந்தார்.

எப்படி இருக்க இவருக்கு இரண்டு மகன்கள் தற்பொழுது இருக்கிறார்கள் அதற்கு முன்பு இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்த அந்த பெண் குழந்தை பிறந்து நான்கு மாதத்தில் இ ற ந் து விட்டது அப்போது தனது மகள் பெ யரில் அறக்கட்டளை நடத்தி வந்தார் டிஸ்கோ சாந்தியின் கணவர் 2013 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் டிஸ்கோ சாந்தியும் கணவர் இ ற ந் து விட்டார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் கொடுத்த தவறான சிகிச்சை தான் காரணம் அதை மறுத்தவர்கள் ஒப்புக்கொண்டார்கள் இருந்தாலும் டிஸ்கோ சாந்தி அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார்.

தற்பொழுது தன் கணவர் நடத்திய அந்த அறக்கட்டையை இவர் நடத்தி வருகிறார் இவருக்கு இவர் இரண்டு மகன்களும் ஒரு சிறந்த பக்கபலமாக இருக்கிறார்கள் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் நடிகை டிஸ்கோ சாந்தி இதை அவர் அவரது ஹோம் டூர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *