வருடம் வருடம் டாப் இந்தியா அளவில் பிரபல நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகும். நம் அனைவருக்கும் பிடித்த ஹீரோ ஹீரோயின் இருப்பாங்க அது தென்னிந்தியா மட்டுமல்ல பாலிவுட்டலின் கூட. தற்பொழுது ஆர் மேக் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் என்ற நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த பட்டியல் இதை வைத்து எடுத்து இருக்கிறார்கள் என்றால் ஜூன் மாதத்தில் பிரபலமான நடிகர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதில் நமது விஜய் முதலிடத்தை பிடித்திருக்கின்றார் மேலும் ஐந்து தென்னிந்தியா நடிகர்கள் டாப் லிஸ்ட் இருக்கிறார்கள்.
அது போல் இந்தியா நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கின்றது. இந்த பட்டியல் வந்ததும் தென்னிந்திய ரசிகர்கள் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம் ஏனென்றால் முதல் இடத்தை பிடித்தது பாலிவுட் அல்ல தென்னிந்தியா நடிகை ஆன சமந்தா தான்.
1 சமந்தா , 2 ஆலியா பட் , 3 நயன்தாரா
4 காஜல் அகர்வால் , 5 தீபிகா படுகோன்
6 பூஜா ஹெக்டே , 7 கீர்த்தி சுரேஷ்
8 காத்ரினா கைப் , 9 கீரா அத்வானி
10 அனுஷ்கா.
ஆனால் அதில் நேஷனல் கிராஷ் என்ற பெயர் சூட்டப்பட்ட ரஷ்மிகா மந்தனா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமான விஷயமாகும். இன்கேம் இன்கே சாங் மூலமாக வாழ இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தவர் 2016 ஆம் ஆண்டு என்ற படத்தில் மூலம் அறிமுகமானார் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல சூப்பர் டூப் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்தார்.
இவர் நடித்ததில் தமிழ் ரசிகர்கள் மிகப் பிடித்த படம் என்றால் கீதா கோவிந்தம் என்று சொல்லலாம் எத்தனை முறை போட்டாலும் அத்தனை முறையும் பார்ப்பார்கள் என்றும் கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜய் அவர்களின் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை வம்சி இயக்குகின்றார். ராஜு தயாரிக்கின்றார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இருக்கின்றார்.