மாணவியின் விலா எலும்பு முதல் இருதயம் வரை பி ரே த பரிசோதனை…!! என்ன சொல்கிறது…!!

News

இன்று தமிழ்நாட்டில் அதிக மக்களால் பேசப்பட்டு வரும் கள்ளக்குறிச்சியில் இறந்த மாணவி வழக்கு தான் அது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் மிகவும் மனமுடைய செய்த ஒரு வழக்காகும். இப்படி இருக்க அந்த மாணவியின் இறப்புக்காக பலர் போராடி தங்களது சப்போர்ட்டை அந்த மாணவியின் பக்கம் திருப்பி இருந்தார்கள் அந்த மாணவியின் இறுதி நல்லடக்கம் இன்று நடைபெற்றது.

இப்படி இருக்க அந்த மாணவியின் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக மக்கள் எழுப்பினார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த மாணவியின் பெற்றோர் அவர்கள் கூறுகையில் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்தார்கள் அந்த இரண்டு முறையிலும் பெரியதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை என நீதிபதி அவர்களும் கூறி இருந்தார்கள் இதனாலே மூன்றாவது முறையாக ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் நடைபெற்றது.

 

மாணவி 13ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படும் போது அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அந்த அறிக்கையில் சீருடை அணிந்து இருந்ததாகவும் அதில் ரத்தக் கரை இருந்ததாகவும் மாணவி இறப்பதற்கு முன்பதாக அவரது உடம்பில் ஒரு சில காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது அது மட்டுமல்லாமல் விலா எலும்புகள் உடைந்ததாகவும் கூறப்பட்டது.

அல்லாமல் மாணவியின் ஐந்து உறுப்புகள் இதயம் உட்பட மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது மாணவியின் அந்தரங்க உறுப்பில் எந்த ஒரு காயங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது அந்த பரிசோதனை முழுவதும் வீடியோவாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோர்கள் மீண்டும் என் மகளுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்கள் அதன் அடிப்படையில் மறுபடியும் செய்யப்பட்டது அதன் மேலே குறிப்பிட்டு இருந்தோம்.

 

அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பிரேத பரிசோதையின் போது முதலில் இருந்த காயங்கள் மட்டுமே இருந்ததாகவும் இரண்டாவது புதிதாக எந்த ஒரு காயங்களும் இல்லை என்றும் அறிக்கையில் வந்தது இதனை கீழ் பக்கம் தடையவியல் நிபுணர் செல்வகுமார் கூறியிருந்தார் மேலும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறியிருந்தால் இதனை உச்சநீதிமன்றத்திலும் கூறியிருந்தார்

மேலும் இதில் மறுபடியும் சந்தேகம் ஏதும் இருக்கும் நிலையிலும் இல்லாவிட்டாலும் ஒரு மாதத்திற்குள் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் இந்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.