கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் ம ர ண ம் இது முதற்கொண்டு கொ லை யா த ற் கொ லை யா என தெரியவில்லை. மாணவி ம ர ண த் தி ற் கு காரணம் வேண்டும் நீதி வேண்டும் என அவரது தந்தை மற்றும் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் பல பேர் 11 நாட்கள் போராட்டம் செய்தார்கள்.
இதனை தொடர்ந்து அந்தப் போராட்டத்தின் மூலம் பெரிய கலவரம் வெடித்தது என்று சொல்லலாம். கலவரத்தின் போது பொதுமக்கள் பலரும் அந்த பள்ளியில் உள்ள பல புத்தகங்கள் படிப்பிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தீ வைத்து எரித்தார்கள் மாணவர்களின் டீசி மாணவர்கள் எழுதிய ரெக்கார்ட் நோட்டு தீ வைத்து கொளுத்தினார்கள்.
அதன் காரணமாக 200ருக்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்தார்கள். இதெல்லாம் தாண்டி தற்பொழுது மாணவியின் ச ட ல ம் தனது சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு செய்ய வேண்டிய முறைப்படி ஆனா சடங்குகள் அவரது தந்தை தாய் தம்பி மற்றும் உறவினர்கள் செய்தார்கள்.
கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பள்ளி மாணவியின் உ ட லை தொட முடியாமல் தாய் தவித்த காணொளி நாம் பார்த்தபொழுது நிஜமாகவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது இதனை தொடர்ந்து மாணவியின் ந ல் ல ட க் க ம் செய்ய எடுத்துச் செல்லும் பொழுது அவரது தகப்பனார் அழுது கொண்டே
எனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லையே அதற்குள்ளே அவளை அ ட க் கம் செய்யப் போகிறோமே அவளுக்கு கண்டிப்பாக நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை அவளது ஆத்மா சாந்தி அடையாது இது என் மேல் சத்தியம் அவளே வந்து பழி வாங்குவாள் என்று அழுது கொண்டே செல்கிறார் அவரது தந்தை.
இந்த காணொளியை பார்த்து பலரும் கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் பலரும் இந்த பள்ளி மாணவியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறார்கள் நாமளும் பிரார்த்தனை செய்வோம்.