அட பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே…!! ஏழைகளின் உயிர் அவ்வளவு கேவலமா போச்சா…??

News

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவினுடைய உ ட ல் இறுதி அ ஞ் ச லி க் கா க இ று தி ச ட ங் கு க ள் மற்றும் இ று தி மரியாதைக்காக அந்த மாணவியின் சொந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவியின் தாய் அந்த உ ட லை தொ ட மு டி யா ம ல் கதறுகின்ற அந்த காட்சியை பார்க்கும்போது கல்நெஞ்சம் கரைந்து விடும்.

அந்த மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மாலைகள் கொண்டு வந்து போட்டு வச்சிருக்காங்க அந்த ஐஸ் பெட்டிக்குள்ள இருக்கிற மாணவிக்கு தான் போட்டு வைத்திருக்கிறார்கள் அந்த பெட்டியின் மேல் அந்த பூக்கள் தனது மகள் முகத்தை மறைக்கும் போது அந்த பூவை தட்டிவிட்டு அந்த மாணவின்னுடைய சொந்த உ ட லை தொட முடியாமல் அந்த கண்ணாடி பெட்டியை தொட்டு தொட்டு பார்த்து அழுகும் காட்சியை பார்க்கும் பொழுது நிஜமாகவே அவ்ளோ கஷ்டமாக இருக்கிறது எந்த ஒரு தாய்க்கும் அப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது.

 

 

தனது மகளை கடைசியாக தொடும் பாக்கியம் கூட கிடைக்கவில்லை நினைக்கும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ஏனென்றால் மாணவி உ ட ல் கிட்டத்தட்ட 11 நாட்கள் ஆகிவிட்டது இன் நிலையில் மாணவியின் உ ட லை வெளி வைக்க முடியாது. அதனால் கண்ணாடி பெட்டிக்குள் தான் அந்த மாணவியின் உ ட ல் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் க ண் ணா டி பெ ட் டி க் கு வெ ளியே தெரியும் அந்த மாணவியின் மு க த் தை தொட்டு தொட்டு அழுகின்ற காட்சியை பார்க்கும் பொழுது அங்க இருக்க கூடிய நபர்களின் கண்ணில் தானாக கண்ணீர் வருகின்றது அவ்வளவு கஷ்டமான சூழ்நிலை. அந்த தகப்பனாரின் ஆதங்கத்தை பார்க்கும் பொழுது இந்த மாதிரி யாருக்கும் நிலைமை வந்து விடக்கூடாது.

 

இந்த மாதிரியான துயரநாட்கள் யாருடைய வாழ்விலும் வரக்கூடாது. அந்த மாணவி 17 வயதில் பறி கொடுத்து தவித்துக் கொண்டிருக்கின்ற அந்த தகப்பனார் தாய் போல் யாருக்கும் வரக்கூடாது. அந்த மாதிரி அந்த தாய் கதறும் கதறலை பார்க்கும் பொழுது ஒவ்வொரு குழந்தை பெற்றவர்களின் கர்ப்பப்பையும் துடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

அவ்வளவு கஷ்டமான சூழ்நிலை அந்த பெற்ற வயிறு பற்றி எரியும் என்று சொல்வார்கள் அவரது தாய்க்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் பெற்றெடுத்த ஒவ்வொரு தாயின் உடைய வயிறும் எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்த மாணவியின் உ டை ய ம ர ண ம் குறித்து வெளியே வராத விஷயங்கள் நினைக்கும் பொழுது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது எது எப்படி ஆகினும் தற்பொழுது அந்த மாணவி கண்ணாடி பெட்டிக்குள் உ ற ங் கி க் கொண்டிருக்கின்றார். மேலும் அவரது உ ட ல் இன்னும் கொஞ்ச நேரத்தில் மண்ணுக் கடியில் உ ற ங் க போகின்றது. இன் நிலையிலாவது அந்த மாணவியின் ஆ ன் மா நிம்மதியாக உறங்கட்டும்.

இந்நிலையில் அந்த மாணவியின் ஆ ன் மா சா ந் தி அ டை ய வே ண் டு ம் என்று இறைவனை வேண்டிக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published.