என் மகளின் இ ற ப் பி ற் கு அந்த ஏழு பேர் தான் காரணம்…!! மாணவியின் தந்தை கண்ணீர் பேட்டி…!!

News

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் ம ர ண த் தி ற் கு காரணம் அந்த ஏழு பேர் தான் அப்படின்னு சொல்லிட்டு அவங்க அப்பா செய்தியாளர்கள் கிட்ட பேசியிருக்கிறார்கள். அவங்க அப்பா என்ன சொல்கிறார் என்றால் எனது மகளின் விவகாரமானது த ற் கொ லை இ ல் லை கொ லை தா ன் நான் அடிச்சு சொல்றேன் என்னுடைய கணிப்பு படி இது கொ லை தா ன்.

அதுக்கு அந்த ஏழு பேர் தான் காரணம் அந்தப் பள்ளி நிர்வாகம் தான் காரணம் அந்த ஏழு பேர் யார் என்றால் ஸ்கூல் வார்டன், ஸ்கூல் டீச்சர் மூன்று பேரு, ஸ்கூல் ஓனர் , அந்த ஓனரோட ரெண்டு பசங்க இந்த ஏழு பேரும் தான். இவர்களைத் தாண்டி அந்த ஸ்கூலில் வேறு யாரும் இல்லை இவர்கள் ஏழு பேரும் மட்டும் தான். இன்று உரைக்கின்றார்.

 

 

அப்பொழுது செய்தியாளர்கள் அவர்களிடம் தற்பொழுது வழக்கு எப்படி போய்க்கொண்டிருக்கிறது கேட்ட பொழுது அவர் சிபிசிஐடி தான் விசாரித்து வருகிறார்கள் எல்லாம் அந்த இறைவனிடம் தான் இருக்கிறது நான் இறைவனை தான் முழுமையாக நம்புகிறேன் கடவுள் எனக்கு நிச்சயமாக நீதி வாங்கி தருவான்.

எங்களால முடிஞ்ச அளவு பத்து நாள் போராடி பார்த்துட்டோம். வேற எங்களால முடியல இதுக்கு அப்புறம் வழக்கை விசாரித்து எங்களுக்கு நீதி வாங்கித் தருவது தளபதி ஸ்டாலின் அவர்களிடம் ஒப்பு கொடுக்கிறேன். என்று அவரது அப்பா கூறுகிறார்.

 

 

அதற்பின் செய்தியாளர்களும் இருந்து உங்களது கோரிக்கை என்னவென்று கேட்ட பொழுது அதற்கு அவர் எனக்கு பணமோ பொருளோ ஏதும் வேண்டாம் எனது மகளுடைய கொ லை க் கு காரணமான நீதி தான் கிடைக்க வேண்டும். மத்தபடி பண்டமும் பொருளும் எனக்கு எதுவுமே வேண்டாம். எனது மகளின் கொ லை க் கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இதுதான் எனக்கு வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.

இதைவிட பெத்தவங்க இந்த காலத்தில் இருக்கிறவங்க எனக்கு நஷ்ட ஈடு இவ்வளவு வேணும் அவ்வளவு வேணும் என்று கேட்கிறார்கள் அவர்கள் மத்தியில் இந்த பெற்றோர்கள் எங்களுக்கு நீதி மட்டும் தான் வேண்டும் என்று கேட்கின்றார் கண்டிப்பா இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் சிபிசிஐடி விசாரணையில் அந்த ம ர ண ம் குறித்த முழு விவரங்களும் வெளிவர வேண்டும். கொ லை யா த ற் கொ லை யா அதற்கு காரணம் யார் அந்த மாணவியை தூண்டியது யாரு உண்மை என்ன என்ன ஃபுல்லான விவரமும் வெளியாக வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *