தமிழ் நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவியின் இ ற ப் பி ற் கு இன்று தமிழ் நாட்டு மக்களால் அமைதியான முறையில் அந்த மாணவியின் நல்லடக்கம் நடைபெற்று வருகிறது. எப்படி இருக்க அந்த மாணவியின் இ ற ப் பி ற் கு உரிய சமூக தொண்டாற்ற கூடிய நிலையில் இந்த இறுதி நல்லடக்கத்திற்கு அனைவரும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி இருக்க என்று அந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த உறவினர்கள் ஊர் மக்கள் என் அனைவரும் இருக்கும் பொழுது அந்த மாணவியின் தந்தை இறுதி ஊர்வலத்தின் போது அங்கு நேரில் இருந்த அனைத்து பொதுமக்களும் கண்ணீர் மல்க இருந்து கொண்டிருந்தார்கள் இருந்தாலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது அந்த பெண்ணின் இறுதி நல்லடக்கம்.
இப்பொழுது போலீஸ் பாதுகாப்புடன் இந்த பெண்ணின் இறுதி நல்லடக்கம் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு நிறைய வழிமுறைகளை அவர்கள் கூறியிருக்கிறார்கள் அதில் என்னவென்றால் வெளியூர் நபர்களுக்கு அனுமதி இல்லை மற்றபடி போராட்டக்காரர்களும் யாரும் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நிறைய போலீஸ் வைக்கப்பட்டிருக்கிறது.
நிறைய அரசியல் தலைவர்கள் வந்து அந்த பெண்ணிற்கு இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் கதறியபடி இருந்தார்கள் குறிப்பாக அந்த பெண்ணின் தந்தை இறுதி ஊர்வலத்தின் போது மிகவும் வேதனையோடு கதறிக் கொண்டிருந்தார்.
அந்த மாணவியின் தந்தை என் மகளை விதைக்கிறேன் புதைக்கவில்லை என்று ஆதமைத்தோடு அழுது கொண்டிருந்தார் மேலும் அது மட்டுமல்லாமல் என் மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்களை வேரோடு பிடுங்கி எடுப்பார் எனது மகள் என்று ஆதங்கத்தோடு அழுது கொண்டிருந்தார் இதனை பார்த்த அனைவரும் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தார்கள்.
அந்தத் தந்தையின் கதறல் மகள்களை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வை நேரில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சியில் பார்க்கும் அனைவருமே மனவேதனையோடு தான் இருக்கிறார்கள். அந்த மாணவியின் ஆன்மா சாந்தியடைய நம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம் அதோடு அந்த பெற்றோருக்கு நல்ல ஒரு மன அமைதியை கொடுக்கவும் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்போம்.