தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் தற்பொழுது நிறைய நடிகர் நடிகைகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் காலத்திற்கும் அழியாமல் அவர்களது காவியம் இருக்கும் அந்த வகையில் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் கதாசிரியர் என அனைத்து திறமைகளையும் கொண்ட ஒரே நபர் என்றால் அது நமது டி ராஜேந்தர் அவர்கள் தான்.
தமிழ் சினிமாவில் அனைத்து வேலைகளையும் பார்க்கும் ஒரே நபர் அதுமட்டுமல்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல படங்களை இயக்கிய தயாரித்த ஒரு உன்னதமான படைப்பாளி என்று தான் இவரை கூறுவார்கள் இவரது குடும்பம் ஒரு கலை குடும்பம் என்று கூட கூறலாம் ஏனென்றால் இவரது மனைவி மகன் இரண்டு மகன் இவர்கள் அனைவரும் சினிமா துறையில் பணியாற்றி அவர்கள் தான்
அந்த வகையில் நடிகர் சிம்பு பிறந்ததிலிருந்து தற்போது வரையிலும் அடித்து வருகிறார் இந்த பெருமை அவருக்கு மட்டுமே சேரும் எவ்வளவு நடிகர்கள் நான் 30 வருட காலம் சினிமாவில் இருந்து 40 வருட காலம் சினிமாவில் இருந்தேன் என்று கூறுவார்கள் ஆனால் பிறந்ததிலிருந்து தற்பொழுது வரையிலும் சினிமாவில் இருக்கும் அதிக வருடங்கள் இருந்த நடிகர் என்றால் நடிகர் சிம்புவை கூறலாம் இந்த சிறிய வயதில்.
இப்படி இருக்க நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் எப்பொழுதும் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அவர்கள் மேல் அவ்வளவு அக்கறை கொண்ட ரசிகர்கள் என்று கூட கூறலாம் அது மட்டுமல்லாமல் ஒரு ரசிகனுக்காக போஸ்டர் ஒட்டிய ஒரே நடிகர் என்றால் அது நமது சிம்பு என்று கூட கூறலாம்.
இப்படி இருக்க விஜய் டி ராஜேந்தர் தற்பொழுது நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்த மகா படத்தில் காண வந்த டி ராஜேந்தர் அவர்களிடம் நிருபர்கள் கேட்ட பொழுது அப்பொழுது அவர் பதில் அளித்தது என்னவென்றால் எப்பொழுது நடிகர் சிம்புவுக்கு திருமணம் என்ற கேள்விக்கு இறைவன் இருக்கிறார் இறைவன் பார்த்துக் கொள்வார் அவருக்கு ஏற்ற நேரத்தில் ஏற்ற மனைவியை தருவார் என்று எல்லாம் வல்ல அனைத்து கடவுள்களையும் நான் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் ஏற்ற மனைவியாகவும் எனது வீட்டிற்கு சிறந்த மருமகளாகவும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்தார் அவர் அடுத்தபடியாக ஒரு சில ஊடகங்களை கூறினார் அது என்னவென்றால் அவரது உடல்நிலை நன்றாக இருக்கும் பொழுது தவறாக செய்திகளை பரப்பி விட்டார்கள் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கு என்று அவர் மீண்டு வருவாரா முடியாதா என்று பல தவறான தகவல்களை தெரிவித்தது எண்ணி அந்த நிருபர்களிடம் வருத்தத்தை தெரிவித்தார்.