தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் , சூர்யா. இவர்கள் நடித்து வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றது. சூர்யா பல படங்கள் சோசியலிசம் ஆக தேர்ந்தெடுத்து நடித்து வந்து கொண்டிருக்கின்றார் அந்த வகையில் ஜெய் பீம் படம் ஒன்றை நடித்திருந்தார்.
அந்தப் படம் விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா வில்லன் கேரக்டரில் சின்ன ரோல் பண்ணி இருப்பார் அது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா பல படங்களில் வருகின்றார்.
நடிகர் விஜய் அவர்களுக்கு ரசிகர்கள் என்று சொல்வதை விட ரசிகர்கள் பட்டாளம் என்று சொல்வதே மேல். விஜய் சமீபத்தில் நடித்த பீஸ்ட் திரைப்படம் விமர்சனம் ரீதியாக பல விதமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி காமத்தனா மற்றும் இவரது தந்தையாக சரத்குமார் நடிக்கிறார்கள். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி விஜய் மற்றும் சூர்யா அவர்களுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது இதனை தொடர்ந்து இருவரும் சில வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்திருக்கிறார்கள். பிரண்ட்ஸ் படத்தில் இருவரும் நடித்த காட்சி அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
இந்த படத்திற்கு பின்பு இருவரும் ஒன்றாக எந்த படங்களிலும் நடிப்பதில்லை. என்னை தொடர்ந்து தற்பொழுது விஜய் வில்லனாகவும் சூர்யா ஹீரோவாகவும் நடிக்க இருந்த படம் இதுதான் என்று சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவி வருகின்றது. விஜய் பிரியமுடன் என்ற படத்தில் நெகட்டிவ் ரோல் செய்திருப்பார் இந்த படம் ரீதியிலும் வசூல் ரீதியிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது மற்றும் நூறு நாட்களுக்கு மேல் திரையில் ஓடியது.
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு அப்போ சிட்டாக சுஜித் நடித்திருந்தால் இவருக்கு பதிலாக சூர்யாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று வின்சென்ட் செல்வகுமார் நினைத்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் விஜய் கதாபாத்திரத்தை விட பலமாக இருந்ததால் சூர்யாவை நடிக்க வைக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் முடிவு எடுத்துவிட்டார். தற்பொழுது இந்த விஷயம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது பல பேர் சூர்யா மற்றும் விஜய் கூட்டணி ஒன்றாக இருந்தால் இந்த படம் ஹிட்ட அடித்திருக்கும் என்று கமெண்ட் எல்லாம் செய்து வருகிறார்கள்.