நானும் என் முன்னால் கணவரும் ஒரே அறையில் இருந்திருந்தால்…!! நாக சைதன்யா குறித்து சமந்தா கூறிய கருத்து…!!

Cinema Movie News

தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்வர்தான் சமந்தா. சமந்தா தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் தமிழில் மட்டும் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, மலையாளம் , கன்னடம் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமந்தா முதல் முதலாக மாஸ்கோவின் காவிரி படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஆனால் அந்தப் படம் வெற்றிகரமாக வெளிவரவில்லை. அதன் பின் தெலுங்கில் ஏ மாயா சேசவா என்ற படத்தில் நடித்திருந்த இந்தப் படம் பெரிய அளவிற்கு இவருக்கு வெற்றியை கொடுத்திருந்தது இதனைத் தொடர்ந்து இவர்.

 

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன கேரக்டர் செய்து இருப்பார் இந்த படத்தில் இவர் நடித்ததற்காக தென்னிந்திய அறிமுக நடிகை என்ற விருது வாங்கி இருக்கிறார். இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் , தூக்குடு , சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு , அத்தாரிண்டிகி தாரேதி , கத்தி இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து வந்துகொண்டிருந்தார்.

சமீபத்தில் புஷ்பா என்ற படத்தில் மூவ அண்ட வா பாடலுக்கு சமந்தா நடனமாடிருப்பார் அந்தப் பாட்டின் மூலம் தற்பொழுது பல இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக ஒரு ராஜ்யத்தை கட்டி விட்டார் என்றே சொல்லலாம் இந்த புஷ்பா படத்திற்குப் பிறகு பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார் முக்கியமாக தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வரும் விஜய் தேவர் கொண்ட படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கின்றார்.

 

சமந்தா இப்பொழுது பெண்களுக்கு ஆதரவாகவும் மனம் தைரியம் பெரும்படியும் பல கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றார். சமந்தா முன்னணி நடிகரான நாகார்ஜுன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதற்குப் பிறகு திரை உலகில் சிறந்த ஜோடியாகவும் நடிகர் நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் மாதத்திற்கு முன்பு சமந்தா நாக ஆட்சியினும் பிரிவதாக சோசியல் மீடியாவில் கூறியிருந்தார்கள்.

இந்த விஷயத்தை கேட்டு பல சர்ச்சைகள் பல வதந்திகள் பலவிதமான பேச்சுக்கள் என குவிந்து வந்தது. ஆனால் இவர்கள் சிவகார்த்திகேயன் வெற்றி பெறுவது எப்பொழுது என்று குறிப்பிடவில்லை தங்களது கேரியரை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தொடர்ந்து இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தற்போது சமந்தா தனது கணவரை பற்றி கூறிய ஒரு விஷயம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

இந்தியாவின் மிக ஃபேமஸான நிகழ்ச்சியில் ஒன்று காபி வித் கரண் நடத்தும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது இது ஏழாவது சீசன் இந்த ஏழாவது சீசனில் அக்ஷய் குமார் மற்றும் சமந்தா விருந்தினராக கலந்து கொண்டார்கள் அதில் சமந்தா விடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அந்த கேள்விகளில் முக்காவாசி அவரது கணவரான நாகசைத்தானியாவை பற்றி தான் கேட்கப்பட்டது.

சமந்தா கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லியது என்னவென்றால் எங்கள் இருவரையும் ஒரு அறையில் பூட்டி வைக்க வேண்டும் ஆனால் அங்கு சார்வான பொருட்கள் எதுவும் இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இவர் கூறியதை பலபேர் நாகசைதன்யாவின் மீது இவருக்கு எவ்வளவு வெறி இருக்கும் எவ்வளவு கோபம் இருக்கும் அதனால் தான் சமந்தா இப்படி கூறி இருக்கிறார்.என்று பல பேர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *