கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உ யி ரி ழ ந் த விவகாரம் தற்பொழுது உச்சம் தொட்ட வழக்காக இருக்கிறது அந்த மாணவியின் உடல் தற்போது தகனம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது அந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து தெரிவித்து விட்டார்கள் அதை பற்றி நாம் முழுதாக இதில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து த ற் கொ லை செய்து கொண்டார் என்ற செய்தி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கோம் ஆனால் அது இன்னும் எப்படி இருந்தார் எவ்வாறு இ ற ந் தா ர் என்பதற்கான முழு விவரமும் இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள் ஆனால் ஒரு பக்கம் மாணவியின் உடல் தகனம் செய்யும் அளவிற்கு போய்விட்டது மற்ற ஆதாரங்கள் இவை எல்லாம் போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு துறையினர் அதனை தெளிவாக பார்த்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் தற்பொழுது அந்த மாணவியின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்கள் அதற்காக நீதிபதி அவர்கள் இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்கள் அதில் என்னவென்றால் மாணவியின் உடல் கூறாய்வு மீண்டும் நடத்த வேண்டும் அதுவும் இவர்களது சார்பில் இருக்கும் மருத்துவர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்கள் அதற்கு நீதிபதி அவர்கள் மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் இது நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
இப்படி இருக்க வழக்கு இந்த நிலையில் போய்க்கொண்டிருந்த நிலையில் தினமும் ஏதாவது ஒரு ஆதாரம் மற்றும் பல வகையான விஷயங்கள் தெரியவரும் நிலையில் இன்று அதாவது இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாளை 11 மணிக்குள் பெற்றோரிடம் உடலை ஒப்படைக்குமாறு கூறியிருந்தார் அதன்படி பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள் அந்த மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான வேப்பூர் பகுதியில் உள்ள பெரிய நெசலூர் பகுதியில் தான் தகனம் செய்வதாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இதில் காவல்துறையினர் மற்றும் தமிழக அரசு நிறைய வழிமுறைகளை கூறியிருக்கிறார்கள் அது என்னவென்றால் தகரம் செய்யும் இடமும் மற்றும் அந்த ஊரின் எல்லையான நிறைய பகுதிகளிலும் நிறைய போலீசார் வேலி அடைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள் நிறைய போலீசார் அங்கு அந்த எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் நல்லடக்கம் நடக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் நிறைய நிபந்தனைகளை கூறியிருக்கிறார்கள் அதில் என்னவென்றால் அதிக நபர்கள் வருவதற்கான அனுமதி இல்லை மேலும் வெளியூர் நபர்களுக்கு அனுமதி இல்லை அதுமட்டுமல்லாமல் அந்த பெரிய நசூர் பகுதியில் உள்ள ஊராட்சி அவர்கள் முன்னிலையில் தகனம் செய்யும் இடம் சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது இந்த தகனம் நாளை நல்ல முறையில் நல்லடக்கம் நடக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாணவியின் ஆன்மா சாந்தியடைய நம் தமிழக மக்கள் அனைவரின் சார்பாக கடவுளை பிரார்த்திப்போம்