கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் சம்மதம்…!! நாளை உடல் நல்லடக்கமா…??

News

தற்பொழுது டிவி ரேடியோ செல்போன் எதை எடுத்தாலும் அனைத்து ஊடக செயலிகளிலும் இருப்பது கள்ளக்குறிச்சி மாணவியின் இ ற ப் பு செய்தி தான் அனைத்திலும் மிக முக்கியமான செய்தியாக போய்க்கொண்டிருக்கிறது ஏனென்றால் இதில் பல மர்மங்களும் பல சிக்கல்களும் இருக்கக்கூடிய வழக்காக இருக்கிறது.

இந்த மாணவியின் இ ற ப் பு க் கா க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைவரும் போராட்ட களங்களில் ஈடுபட்டார்கள் அது மட்டுமல்லாமல் அந்த மாணவியின் இ ற ப் பி ற் கு நீதி கேட்கும் விதமாக பல ஊடக நண்பர்கள் மற்றும் பல சமூக சேவை செய்பவர்கள் தமிழக அரசு காவல்துறையின் அனைவரும் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் பொழுது அந்த மாணவியின் ம ர ண த் தி ல் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர்கள் கூறினர் அதனால் முதல் முறை உடற்குறைவு செய்த பொழுது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் மீண்டும் ஒரு முறை மறு கூறாய்வு செய்யப்பட்டது அப்பொழுதும் அவர்கள் எங்களுக்கு எதிரில் நம்பிக்கை இல்லை எங்களது சார்பில் மருத்துவர்கள் இருக்கும் பொழுது உடல் குறைவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இருந்தாலும் அந்த பெற்றோரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மீண்டும் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் இந்த உடற்கூறய்வு நடைபெறும் என்று கூறி இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் தற்பொழுது என்ன செய்தி என்றால் அந்த மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அப்படி உடலை வாங்க சம்மதம் தெரிவித்த நிலையில் நாளை அந்த மாணவியின் இறுதி நல்லடக்கம் நடைபெறும் என்பதை நாம் கணிக்கலாம் ஏனென்றால் பத்து நாட்கள் ஆகிவிட்டது அந்த மாணவி இ ற ந் து மேலும் அதிக நாட்களை எ டுத்துக் கொள்ளாமல் நாளை நல்லடக்கம் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் அதுவும் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்று தமிழக அரசு போராடி வருகிறது.

இப்படி இருக்க அந்த மாணவியின் பெற்றோர்கள் என் மகளின் இ ற ப் பு கொலையா தற்கொலையா என்பது தெரிய வேண்டும் என்ற நோக்கில் மற்றும் இதுபோன்று வேறு எந்த ஒரு குழந்தைக்கும் நடக்கக் கூடாது என்றும் அவர்கள் மேலும் இந்த வழக்கை கொண்டு செல்கிறார்கள் இப்படி இருக்க அவர்களுக்கு உறுதுணையாக பல நபர்கள் இருக்கிறார்கள் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கூட சொல்லலாம் அந்த பெண்ணின் இ ற ப் பி ற் கு நீதி கிடைக்க அனைவரும் இறைவனை பிரார்த்தித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *