மாணவியின் உடலை வாங்க மறுப்பது ஏன்…?? நீதிபதி சரமாரி கேள்வி…

News

மாணவியின் உடலை வாங்க மறுப்பது ஏன் எதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பெற்றோர்களிடம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். ஆம் அதாவது கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் த ற் கொ லை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியின் மற்றும் அந்த பிரச்சனை பத்தாவது நாளாக இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது நம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி இருக்க அந்த மாணவியின் உடலை முதலில் உடர்கூறாய்வு செய்து பரிசோதனை செய்து முடித்து விட்டார்கள் இருந்தாலும் நிறைய அந்த இ ற ப் பி ல் சந்தேகம் இருப்பதால் மீண்டும் ஒருமுறை உடற்கூறாய்வு செய்து பார்த்திருக்கிறார்கள் அப்பொழுது அந்த மாணவியின் பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார்கள் அது என்னவென்றால்

 

அதாவது எங்களது மகள் இ ற ப் பி ல் எங்களுக்கு சந்தேகம் இருப்பதால் மீண்டும் ஒருமுறை உடல் கூறு ஆய்வு செய்ய வேண்டும் அப்பொழுது எங்கள் சார்பில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் எங்களது சுற்று வட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் அதாவது பொதுவான நபராக இல்லாமல் எங்கள் சார்பில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இருந்தாலும் இவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்வதாக கூறியிருந்தார்கள் நேற்றைய தினம் அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் வாங்க மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது அது மட்டுமல்லாமல் மாணவியின் நல்லடக்கத்தை அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு காவல்துறை மிகவும் போராடி வருகிறார்கள்.

 

எப்படி இருக்கும் பொழுது இன்று அந்த கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலும் சரி மயான இடத்திலும் சரி, போலீசார் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்ட இருக்கிறார்கள் எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அது மட்டுமல்லாமல் பெற்றோர் கேட்கும் அந்த கோரிக்கை கண்டிப்பாக நடக்காது என்று நீதிபதி அவர்கள் கூறி விட்டார்கள். ஆனாலும் பெற்றோர்கள் விடாமல் மீண்டும் அந்த மாணவியின் உடலை வாங்காமல் இருப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார் நீதிபதி.

அது மட்டுமல்லாமல் நீதிபதி இன்று கூறுகையில் நாளை காலை 11 மணிக்குள் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்க வேண்டும் அவர்கள் அதை வாங்க வேண்டும் இல்லை என்றால் 12 மணிக்குள்ளயாவது வாங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் இதனை அவர்கள் போலீசாரிடம் கூறி போய் அந்த பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

 

இப்போ அந்த இறந்த மாணவியின் இ ற ப் பி ற் கு நீதி கிடைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் போராடுகிறார்கள் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இந்த வழக்கை நினைத்து அந்த மாணவி இ ற ப் பை நினைத்து மிகவும் வருத்தத்தோடு தான் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல சந்தேகங்கள் மேலும் மேலும் எழுந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும் இருந்தாலும் அந்த மாணவிக்கு நீதி கிடைக்க அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *