தமிழ் நாட்டையே உறைய வைத்த நிகழ்வு என்றால் அது கள்ளக்குறிச்சி மானவி இ ற ந் த செய்தி தான்.இப்படி இருக்க அந்த பள்ளியில் போராட்டம் நடத்தினர் சிலர் அப்போது இந்த பிரச்சனை தமிழ் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் நடந்தது. தமிழக அரசும் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறது தற்போது வரையிலும் அந்த மாணவியின் நல்லடக்கம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது
எப்படி இருக்க அந்த பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஆதாரங்கள் மற்றும் ஒருவித புரளிகள் என பல பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருந்தது ஆனால் அந்த குழந்தையின் இ ற ப் பி ற் கு என்னதான் காரணம் என்பது ஒரு தெளிவான ஒரு முடிவு வரவில்லை என்று தான் அனைவரும் கூறிக் கொண்டிருந்தார்கள் ஆனால் தற்பொழுது அந்த குழந்தையின் நல்லடக்கம் குறித்தும் மற்றும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாகவும் தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
தற்பொழுது புதியதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது அது என்னவென்றால் அந்த பள்ளியில் மாணவிகள் படிக்கும் வகுப்பறைகளுக்கு மேலே விடுதி இருந்துள்ளது அதாவது மாணவ மாணவிகள் தங்கும் விடுதி இருந்துள்ளது அதாவது எந்த ஒரு பள்ளியிலும் வகுப்பறைகளுக்கு மேலே இதுபோன்று விடுதிகளை வைக்க கூடாது ஏனென்றால் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருக்க முடியாது.
அங்கு விடுதி நடத்துவதற்கான எந்த ஒரு சான்றிதழும் வாங்காமல் அவர்கள் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அங்கு விடுதியை நடத்தி வந்திருக்கிறார்கள் இது தற்பொழுதுதான் தெரிய வந்திருக்கிறது இதுவே மிகப்பெரிய குற்றம் அது மட்டுமல்லாமல் அந்த விடுதிக்கு விடுதி காப்பாளர் இல்லை அந்த பள்ளியில் வேலை செய்யும் இரு ஆசிரியர்கள் தான் அந்த விடுதியை பார்த்து வந்துள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் பல அதாவது காவல்துறை விசாரணைகளும் சரி மற்ற விசாரணையிலும் சரி பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரண்பாடாக ஒரு சில பதில்களை கூறியுள்ளார்கள் அதுவே பலரை பல கேள்விகளை எழும்பச் செய்தது அந்த வகையில் அந்த குழந்தை இ ற ந் த நேரம் முதலில் யார் பார்த்தது மருத்துவமனையில் அனுமதி செய்தபோது அந்த குழந்தைக்கு உயிர் இருந்ததா இல்லையா என பல பதில்களில் ஏதாவது மர்மம் இருந்ததாகவே இருந்தது.
இப்படி இருக்க தற்பொழுது நடந்த இந்த பிரச்சனையும் சரி அந்த விடுதிக்கு அனுமதி பெறாமல் நடந்தது சரி அவர்கள் பக்கம் மேலும் ஒரு சந்தேகங்களை எழுப்பியுள்ளது இதனை சரிவர விசாரிக்க தமிழக மக்களும் மற்றும் பல ஊடகங்களும் காவல்துறை அதிகாரிகளும் அதில் தீவிரமாக இருந்து வருகிறார்கள் மேலும் இந்த நீதி கிடைக்க நம் அனைவரும் இறைவனை பிராத்திப்போம்.