பள்ளிக்கூடத்தில் சிக்கிய இரண்டு ஹார்ட் டிஸ்க்கள்…!! அதுல என்ன இருக்கு…??

Entertainment News

தற்பொழுது தமிழ்நாட்டையே புரட்டி போட்ட வழக்கு என்றால் அது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் பள்ளியில் நடந்த ஒரு மாணவியின் இ ற ப் பு விவகாரம் தான். இது தமிழ்நாட்டு மக்களையே மாபெரும் அதிர்ச்சிக் கொள்ளாக்கியது மக்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் அதாவது பெற்ற அனைவருக்கும் இந்த நிகழ்வை பார்த்து பயம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது உள்ளுக்குள்

எப்படி இருக்க இன்று பரவலாக பல பிரச்சினைகள் போய்க் கொண்டுதான் இருந்தது அந்த குழந்தையின் உடலை வாங்க மற்றும் உடலையும் மறு கூறாய்வு செய்க வேண்டும் என்று பல பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் புதிது புதிதாக தடயங்கள் மற்றும் நிறைய கேள்விகள் மக்கள் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.

 

இருக்க அந்த மாணவியின் பெற்றோர்கள் வழக்கை மேலும் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் முடிவில் இருந்தார்கள் என்பது அவர்களது வழக்கறிஞர்கள் மூலமாக தெரிய வந்தது இருந்தாலும் மாணவியின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இன்று எடுத்து முன்வைக்கப்பட்டது ஆனால் அவர்கள் மறு கூறாய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இன்று அந்த பள்ளி இருக்கும் ஊரான கள்ளக்குறிச்சியில் 30 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு ஒன்று இந்த வழக்கை விசாரிக்க வந்தது அப்பொழுது ஒரு அந்த நேரத்தில் அந்த மெயின் கேட்டு ஓரத்தில் நிறைய பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது அதில் நிறைய கம்ப்யூட்டர்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு இருந்தன அப்பொழுது அந்த குழுவில் உள்ளவர்கள் அந்த எரிந்த கம்ப்யூட்டர்களை கைப்பற்றினார்கள்

 

இப்படியாக அதில் நிறைய பொருட்களில் அதாவது ஹார்ட் டிஸ்க் போன்ற பொருட்களில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று நோக்கில் அவர்கள் அதனை சோதனை செய்து வருகிறார்கள் அதில் இரண்டு ஹார்ட் டிஸ்க்கள் கிடைத்திருக்கிறது அதில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று அதனை சோதனை செய்து வருகிறார்கள்.

நேற்று மேலே இ ற ந் த குழந்தையின் உருவ பொம்மை போன்ற ஒரு பொம்மையை மேலே இருந்து கீழே தள்ளி ஆய்வு செய்தார்கள் அதேபோன்று இன்றும் நடைபெற்றது. பல வகையான விசாரணைகள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் எதனால் எப்படி ஆனது என்று நோக்கத்தில் விரைவில் இதற்கான முடிவு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் நாம் அனைவரும் இந்த பெண்ணின் இ ற ப் பி ற் கு நீதி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *