தமிழ்நாட்டையே இப்பொழுது உறைய வைக்கும் ஒரு செய்தி என்றால் அது கள்ளக்குறிச்சி மனைவியின் இ ற ப் பு செய்தி தான் அதனை தான் அனைவரும் பார்த்து பகிர்ந்து வருகிறார்கள் அதற்காக பல பேர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் தமிழக அரசே அதற்கான சுமூகமாக அதாவது அந்த மாணவியின் நல்லடக்கத்திற்காக பாடுபட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது அந்த கள்ளக்குறிச்சி மாணவியின் நல்லடக்கம் இன்று இரவு நடைபெற இருந்த நிலையில் அந்த மாணவியின் உடன் படித்த மாணவிகள் பலர் கூறிய கருத்துக்கள் மற்றும் நிறைய பேர் சொன்னவை பற்றிய அனைவரும் பார்த்த பொழுது எது உன்மை எது பொய் என்பது இன்னும் நிரந்தர தீர்வாக தெரியவில்லை.
எப்படி இருக்க அந்த மாணவியின் பெற்றோர்கள் தற்பொழுது மாணவியின் உடலை வாங்க சம்மதித்தனார் அப்பொழுது தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தார்கள் அதாவது தமிழக அரசுக்கு என்றால் தமிழக அரசுக்கு இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைத்தார்கள் அது என்னவென்றால் மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை எடுத்துச் செல்ல போகிறோம் என்று.
ஏனென்றால் முதலில் உடற்பூராய்வு செய்த பொழுது இவர்களது சார்பில் எந்த ஒரு மருத்துவரும் நடுநிலையான ஆட்களும் இல்லை அதனால் இவர்களுக்கு அந்த உடற்குறை சோதனைகள் நம்பிக்கை இல்லை எனவே அவர்கள் மீண்டும் உடற் போராளிகள் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது இதனை அவர்கள் வழக்கறிஞர்கள் மூலமாக தெரிய வந்தது.
ஆனால் அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ஏனென்றால் அவர்கள் கேட்கும்படியாக மருத்துவர்கள் அவர்களோடு உடற்குழாய்வு என்பது இருக்க மாட்டார்கள் இதனால் அதனை நிராகரித்து விட்டார்கள் இருந்தாலும் இந்த பெற்றோர்கள் விடாமல் மீண்டும் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல தான் போகிறோம் என்று முடிவோடு இருக்கிறார்கள் மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் இதில் என்னதான் தீர்ப்பு வரப்போகிறது என்று.
எப்படி இருக்க அந்த மாணவியின் இ ற ப் பி ல் நியாயம் வேண்டும் என்று போராட்டம் செய்த அனைவரும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு நல்ல நிரந்தரமான தீர்வு வேண்டும் என்பதற்காக ஏனென்றால் இதுபோல் இனிமேல் எந்த ஒரு மாணவிகள் நிகழக் கூடாது என்ற ஒரே எண்ணத்தோடு அனைவரும் என்னதான் தீர்ப்பு வரப் போகிறது என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்