அப்பொழுது தமிழ்நாட்டையே ஒரு இ று க்கமான மனநிலைக்கு கொண்டு சென்ற ஒரு நிகழ்வு என்றால் அது கள்ளக்குறிச்சி மாணவியின் த ற் கொ லை விவகாரம் தான். பள்ளியில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த அந்த சிறுமியின் ம ர ண ம் தற்பொழுது அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கியது.
ஆம் ஒரு வாரமாக மிகப்பெரிய போராட்டங்கள் என காரணமாக இருந்த இந்த மாணவியின் த ற் கொ லை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வரும் இடையில் உள்ளது நாம் என்ன காரணத்திற்காக இந்த பிரச்சனை எழுந்தது இந்த மாணவியின் இந்த முடிவு எடுத்தார் என்பது தற்பொழுது வரையிலும் ஒரு தெளிவான எந்த ஒரு முடிவையும் யாரும் இதுவரையில் கூறவில்லை.
இப்படி இருக்க பலர் இந்த மாணவியின் இ ற ப் பி ன் நிகழ்வுக்கு நியாயம் கேட்டு பலர் போராட்ட களங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி இருக்கையில் நமது தமிழ்நாடு அந்த மாணவியின் இ ற ப்பி ற் கு நியாயம் கேட்க தயாராக இருக்கிறது இப்படி இருக்க இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக முடிவுக்கு வரும் விதமாக ஒரு தகவல் வெளியே வந்துள்ளது அது என்னவென்றால்.
தற்பொழுது மாணவியின் நல்லடக்கம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த நிலையில் அந்த மாணவியின் பெற்றோர்கள் சென்னையில் இருப்பதால் சென்னையில் இருந்து வந்து இன்று இரண்டு மணிக்கு வந்து உடலை பெற்றுக் கொள்வதாக அவர்கள் சம்மதம் தெரிவித்ததாக அவர்களது வழக்கறிஞர்கள் சார்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாணவியின் நல்லடக்கம் இன்று இரவு நடைபெற இருப்பதாக ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது அது மட்டுமல்லாமல் அந்த மாணவியின் தந்தை மேலும் வழக்கை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது அதில் என்னவென்றால் மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்யும் பொழுது தங்களது சார்பில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார் அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும் தற்பொழுது அந்த மாணவியின் உ ட லை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக வந்த தகவல்களும் சற்று அந்த மாணவியின் நல்லடக்கம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு போராடி வருகிறது எனும் இந்த மாணவியின் இ ற ப் பி ற் கு காரணமானவர்கள் யார் அல்லது என்ன காரணம் என்பதை இதுவரையில் முழுமையாக யாருக்கும் தெரியவில்லை அதனால் இந்த மாணவியின் பிறப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது அந்த மாணவியின் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் வந்து அது மூலமாக நடந்திருந்தாலும் இது போல் வேறு எந்த ஒரு மாணவ மாணவியர்கள் நடக்கக்கூடாது என்பதற்காக நம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்