பெரிய ஊடகங்களே சொல்லாத விஷயம்…?? மாணவியின் கையில் இருப்பது இதுதானா…??

News Politics

கள்ளக்குறிச்சி மாணவியின் கையில் இருப்பது இதுதான் இது தெரியாமல் ஒரு சில ஊடகங்கள் ஏதேதோ தவறாக தகவல்களை பரப்பி வருகின்றன

தற்பொழுது தமிழ்நாட்டின் மிகவும் சோ க த் தி ல் ஆழ்த்திய ஒரு நிகழ்வு என்றால் அது கள்ளக்குறிச்சி மாணவியின் த ற் கொ லை செய்திதான் அதுதான் தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது எந்த ஒரு பள்ளி மாணவிக்கும் நடக்க கூடாத ஒரு செயல் என்றால் அது இதுதான். ஏனென்றால் மாணவியின் மன அழுத்தமா அல்லது வெளியில் இருந்து யாராவது மன அழுத்தத்தை கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த செய்தி தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் மன அழுத்தத்தை கொடுத்து உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

இப்பொழுது பல இடங்களில் போ ரா ட் ட ங் கள் தீவிரத்து வரும் நிலையில் அந்த க ள்ளக்குறிச்சி மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு அனைவரும் போராடி வருகிறார்கள் குறிப்பாக அவரது தாய் ஒவ்வொரு நாளும் க த றி அழுது கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு காவல்துறையினரும் இதற்கான நடவடிக்கை எடுத்து தீவிரமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில் நேற்றைய பொழுது ஒரு வீடியோ ஒன்று வந்து இருந்தது அது என்னவென்றால் அந்த மாணவி வகுப்பறையில் இருந்து தன்னுடைய விடுதி அறைக்கு செல்லும் போது இருந்த வீடியோ தான் அந்த வீடியோவில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியே நடந்து வந்து மேல செல்லும் காட்சி இருக்கிறது.

இருக்க பலர் அதனை பலவிதமாக கூறினார்கள் அந்த மாணவியின் கையில் இருப்பது லெட்டர் தான் அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை என்று பலர் பலவிதமாக கூறினாலும் அதனை நன்கு கவனித்து பார்த்தால் மனைவியின் கையில் இருப்பது நோட் புக் தான் அவர் படித்து விட்டு அவரது அறைக்குச் செல்லும் முன்பு அதனை கையில் எடுத்துக் கொண்டு அவரது புத்தகப் பையில் வைக்கிறார்.

 

மேலும் அந்த வீடியோவில் இருப்பது அந்த மாணவி இ ற ப் ப தற்கு முந்தைய நாள் எடுத்த வீடியோவா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. விரைவில் தெரியவரும் என்று அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த குழந்தையின் இ ற ப்பி ற் கு நீதி வேண்டி அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் நம் அனைவரும் காத்துக் கொண்டிருப்போம்.

இனிமேல் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தமிழ்நாடு அல்ல இந்தியா முழுவதும் நடைபெறாமல் பாதுகாத்துக் மற்றும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் சார்பாக அன்போடு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் மேலும் இந்த குழந்தையின் இ ற ப் பி ற் கு நீதி கேட்க அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *