90களின் கனவுக்கன்னியாக வலம் வந்த பிரேமாவா இது…!! 40 வயதை கடந்தும் அப்படியே இருக்கிறாரே…!! புகைப்படத்தைப் பார்த்து கி ற ங் கிப் போன ரசிகர்கள்…!!

90களின் கனவுக்கன்னியாக வலம் வந்த பிரேமாவா இது…!! 40 வயதை கடந்தும் அப்படியே இருக்கிறாரே…!! புகைப்படத்தைப் பார்த்து கி ற ங் கிப் போன ரசிகர்கள்…!!

 

நடிகை பிரேமா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத்தில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். நடிகை பிரேமா நடிப்பின் மீது அதீத காதல் கொண்டவர். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகை ப்ரியாவிற்கும் தற்போது வயது நாற்பத்தி நான்கு. இவர் கன்னடத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் 28க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் விக்ரமுடன் இணைந்து கண்களின் வார்த்தைகள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் மிகவும் அழகான கதாநாயகியாக வலம் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து தாயே புவனேஸ்வரி என்ற பக்தி படத்திலும் நடித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜீவன் அப்பாச்சி என்பவரை திருமணம் முடித்து மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அந்த திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வாழ்ந்து வந்தார்.

தற்போது தனது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் நடிகை பிரேமா இறங்கியுள்ளார். அவருக்கு வயது நாற்பத்தி நான்கு. ஆனால் இந்த வயதிலும் இளமை குறையாத அழகோடு நடிகை பிரேமா இருபத்தி நான்கு வயது போல் தோற்றம் கொண்டுள்ளார். தனது இரண்டாவது திருமணத்திற்கு தனது மனதின் எண்ணங்களைப் புரிந்துகொண்ட மணமகன் கிடைத்துவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை நடிகை பிரேமா வெளியிட்டுள்ளார்.

 

அவரது ரசிகர்கள் நடிகை பிரேமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகை பிரேமாவின் இந்த வாழ்க்கை அவரது மனம் விருப்பம் போல அமைய வேண்டும் என்று நல்லாசிகளையும் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த வாழ்த்துக்களை பார்த்த நடிகை பிரேமா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

நடிகை நடிகைகளின் திருமண வாழ்க்கை என்பது ஒரு சவாலான காரியமாகவே அவர்களுக்கு இருந்து வருகிறது. நடிப்புத் துறையில் இருந்த நபர்களை திருமணம் செய்தாலும் அல்லது வேறு துறையில் இருந்தவர்களை திருமணம் செய்தாலும் நடிகை நடிகர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது சற்று சவாலான காரியமாகவே இருந்துவருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நடிப்புத் துறை பற்றின சரியான புரிதல் இல்லாததே. நடிப்பு வேறு திருமண வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத காரணத்தினாலேயே இந்த மாதிரியான கருத்து வேறுபாடுகள் வந்து அவர்களை விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *