7 வருடங்களுக்கு பிறகு 39 வயதில் 17 கிலோ எடை குறைத்து மீண்டும் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல முன்னணி நடிகை…!! அட இவர் விஜய், அஜித் ,தனுஷ் ஆகிய உடன் நடித்த நடிகை ஆச்சே…!!

7 வருடங்களுக்கு பிறகு 39 வயதில் 17 கிலோ எடை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் பிரபல முன்னணி நடிகை…!!

 

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் என்றால் நாம் அனைவரும் கூறுவது விஜய், அஜித், சிம்பு ,தனுஷ் என்று கூறுவோம் ஆனால் இவர்கள் நால்வரும் நடித்த நடிகை தற்போது ஏழு வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது எக்ஸ்பிரஷன் குயின் என்று நாம் நஸ்ரியா அவர்களை கூறுவோம் ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னரே இந்தப் பட்டத்தைப் பெற்றவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள். நடிகை மீரா ஜாஸ்மின் கேரளாவில் பிறந்தவர் இவர் தமிழ் திரையுலகில் 2002ஆம் ஆண்டு ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அதே வருடத்தில் பாலா என்னும் திரைப்படத்தில் நடித்தார் அதற்கடுத்த வருடமாக 2003-ஆம் வருடம் தளபதி விஜய் அவர்களுடன் புதிய கீதை எனும் திரைப்படத்தில் நடித்தார் அதே வருடத்தில் தல அஜித் அவர்களுடன் ஆஞ்சநேயா எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படி இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருந்தார்.

அதற்கு அடுத்தபடியாக இவர் நடிகர் பிரசன்னா, ஸ்ரீகாந்த் தனுஷ் என நிறைய நடிகர்களுடன் நடித்தார் குறிப்பாக இவர் திருமணம் எனும் திரைப்படத்தில் இஸ்டியோ சூர்யாவுடன் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இதற்கு முன்னால் 2005ஆம் ஆண்டு புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் விஷால் அவர்களுடன் சண்டக்கோழி திரைப்படத்தில் நடித்தார்.

 

சண்டக்கோழி திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும் என்றால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்தது குறிப்பாக இவர் அடிக்கிற படம் என்றால் அந்த படம் வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்து விட்டது என்றால் அவரது ரசிகர்களை இவர் தன் வசப்படுத்தினார்.

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் அந்த திரைப் படங்கள் சரியாக ஓடவில்லை பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார் இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு துபாயில் பொறியாளராகப் பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூறியிருந்த நடிகை மீராஜாஸ்மின் தற்போது 17 கிலோ எடை குறைந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதாக தகவல் தெரிகிறது. மேலும் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க வருவது அவரது ரசிகர்கள் ஆவலோடு திரையில் காண காத்திருக்கிறார்கள். நாமும் காத்திருப்போம்.

 

தற்பொழுது அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு எடை அதிகமாக இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்பொழுது மிகவும் ஒல்லியாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *