47 வயதிலும் திருமணம் செய்யாததற்கு என் தந்தைதான் காரணம்…!! உண்மையை கூறிய பிரபல நடிகை…!! என்ன காரணத்திற்காக திருமணம் செய்யவில்லை தெரியுமா…?? நடிகையின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…!!

47 வயதிலும் திருமணம் செய்யாததற்கு என் தந்தைதான் காரணம்…!! உண்மையை கூறிய பிரபல நடிகை…!! என்ன காரணத்திற்காக திருமணம் செய்யவில்லை தெரியுமா…?? நடிகையின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் எவ்வளவு புதுப்புது நடிகர்-நடிகைகள் வந்தாலும் இந்த 1980லிருந்து அதற்கு மேலே 1990 இலிருந்து 2000 வரை நடித்த நடிகர்களின் தனிப்பட்ட சிறந்த நடிப்புகள் தற்பொழுது உள்ள அனைத்து நடிகர்களிடமும் இருக்குதா என்று கேட்டால் அது மிக குறைவு என்றுதான் கூறமுடியும்.

அந்த அளவிற்கு அவர்களது நடிப்பு மிகவும் தத்ரூபமாகவும் நடிப்பில் சிறந்து விளங்க கூடியவர்களாகவும் இருந்தார்கள் அவ்வாறு 80 90களில் நடித்த பாதி நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் இல்லை சினிமாவை விட்டு விலகி இருப்பார்கள் அல்லது சின்னத்திரையில் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

 

அதேபோல் 1989ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சித்தாரா இவர் புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர் அறிமுகமான திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு நிறைய திரைப்படங்கள் வர ஆரம்பித்தது.

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார் ஆனாலும் இவர் நடித்த திரைப்படங்கள் மேலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக தான் இருந்து வருகிறது அந்த வகையில் புது புது ராகங்கள், புது வசந்தம்,ஆடி விரதம்,மாமியார் வீடு, போன்ற பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

 

இருந்தும் இன்றுவரையில் இவரது சிறந்த நடிப்பை மக்கள் போற்றும் விதமாக திரைப்படங்கள் என்றால் அதில் நான்கு திரைப்படங்களை எப்பொழுதும் கூறலாம்.புதுப்புது அர்த்தங்கள், புது வசந்தம், நட்புக்காக, மற்றும் குறிப்பாக படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து இருப்பார் அந்த கதாபாத்திரம் இவருக்கு அப்படியே பொருந்தி இருக்கும்.

இது நடிகை 2000 வரை நடித்தாலும் அதற்கு அடுத்தபடியாக உன் நடித்திருந்தார் குறிப்பாக திருநெல்வேலி திரைப்படத்தில் நடித்திருந்தார் என் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பூஜை திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதற்கு அடுத்தபடியாக பிக்பாஸ் நான்காவது சீசன் வெற்றி ஆரி அர்ஜுனன் அவர்கள் நடித்த நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் அவருக்கு தாயாக நடித்திருப்பார்.

இவர் வெளித்தெரிய மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நிறைய சீரியல்களில் நடித்து இருக்கிறார் இப்படி இருக்க இவரது திருமணம் பற்றி இவர் கண்டுகொள்வதே இல்லை இவரது தந்தையுடன் இருந்த பொழுது அவர் தந்தை மீது மிகவும் பாசம் வைத்திருக்கிறார் அவரது தந்தை இ ற ந் த வு டஸன் திருமணத்தை வெறுத்து விட்டார்.

தற்பொழுது வரையிலும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை ஏன் என்று கேட்டதற்கு எனக்கு பிடிக்கவில்லை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு துளி கூட இல்லை என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *