44 வயதில் தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…??அட இவர் ஒரே திரைப்படத்தில் தமிழ் நாட்டையே கலக்கிய நடிகை ஆச்சே…!! வைரல் வீடியோ…!!

44 வயதில் தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…??அட இவர் ஒரே திரைப்படத்தில் தமிழ் நாட்டையே கலக்கிய நடிகை ஆச்சே…!! வைரல் வீடியோ…!!

 

தமிழில் எவ்வளவோ நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்தோடு தான் நடிப்பார்கள் என்னவென்றால் எப்பொழுதும் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் அனைவரும் இருப்பார்கள்.

அதே எண்ணத்தில் தான் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பதற்காக விமான பணிப்பெண்ணாக புரிந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு திரும்பியவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவரை நம் அனைவருக்கும் எளிதில் தெரியாது. இவர் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த பொழுது.

 

ஆனால் தற்பொழுது அப்படி இல்லை இவர் 2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் சூரி அவர்கள் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஐ விட பெரியவர்களுக்குத்தான் அதிக காமெடி காட்சிகள் மற்றும் மிகவும் முக்கியமான கதாபாத்திரம்.

ஆம் அந்த திரைப்படம் மோடி அதற்கு முக்கியமான காரணமே நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் சூரி அவர்கள்தான். ஏனென்றால் இந்த திரைப்படத்தில் காமெடிகள் அவ்வளவு அருமையாக இருக்கும் அதிலும் புஷ்பா புருஷன் என்ற காமெடி திரைப்படம் முடியும் வரையிலும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் அந்த அளவிற்கு அருமையான காமெடி கலந்த பிறகும் இந்த காமெடி காட்சி நடித்தவர்தான் ரேஷ்மா.

இது ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் அசோக் பேட்டி ஒவ்வொரு மாதமும் கூட மேலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் மீ டு ஆதரவாளராகவும் இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இஸ்மா பசுபுளேட்டி பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தற்பொழுது குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக நடிக்கிறார் ஆனால் இவர் 44 வயதிலும் மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து கொள்வார் என்றும் தற்போது தாவணி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

மேலும் இதுபோன்ற சினிமா செய்தி செய்திகள் விளையாட்டு செய்திகள் அரசியல் செய்திகள் வித்யாசமான வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை லைக் செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *