ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா ..? அட இவர் அடிக்கடி ம து பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை எடுக்கும் நடிகை ஆச்சே..! யார் அந்த நடிகை தெரியுமா..? 

 

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா ..? அட இவர் அடிக்கடி ம து பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை எடுக்கும் நடிகை ஆச்சே..! யார் அந்த நடிகை தெரியுமா..?

 

 

பிரபல நடிகை ஷகிலா பட உலகில் மிகப்பெரிய பிரபலமான ஒரு நடிகை ஆவார் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது இவர் ஒரு பெரிய மாடலும் ஆவார் இவர் கன்னடம் தெலுங்கு மலையாளம் என்னும் தமிழ் மொழி திரைப்படங்கள் போன்ற பல மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமானார் இவர் பதினெட்டாவது வயதில் இருந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரைப்படத்திற்கு நுழைந்த இவர் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் . 1990 களின் பிற்பகுதி எனும் 2000களில் முற்பகுதியிலும் அவருக்கு ஒரு முக்கிய அறிமுகத்தை ஏற்படுத்தியது பல படங்கள்.

இவர் ஒரு கேரளத்தைச் சேர்ந்தவர் ஆவார் இவருக்கு பல படங்களில் மிகவும் கவர்ச்சியான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இவர் நடித்த பெரிதும் வெற்றி பெற்ற படங்கள் கின்னாரதும்பிகள் வேட்கையை படங்கள் என பல படங்களில் இவர் வெற்றியடைந்தது . 2003 ஆம் ஆண்டு தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி தொடங்கினார் சுய சரிதையை மலையாளத்தில் எழுதினார் அதில் அவரது குடும்பம் அவரது பின்னணி மற்றும் குறிப்பிடத்தக்க திரை உலகில் அறிமுகம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

2012இல் ஷகிலா கவர்ச்சி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தனது சுயசரிதையான சகிலா ஹர் மகாதேவ் 2013 இல் வெளியிட்டார் . இவர் திருமணம் செய்யாமல் தனது வாழ்க்கையை நடத்தி வந்த இவர் ஷகிலா என்ற திருநங்கையை பட்ட இடத்தில் தற்போது அவருடன் சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் சுகாதார கல்வி நகைச்சுவை சூப்பர் 4 மணியுடன் வேடிக்கையான இருப்பார்கள் என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலமானார். ஆனால் இந்த கவர்ச்சியான படங்களில் நடிப்பதன் மூலம் விமர்சனம் ரீதியாக மிகவும் காயப்பட்டார் ஆனால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட காரணம் யாரும் அறிவதில்லை.

இவருக்கு குடும்பத்தில் பல பிரச்சனைகளும் வறுமையும் இறந்தநாள் இறந்தநாள் தான் தனது வாழ்க்கையில் இப்படி ஒரு படங்களில் நடிக்க தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் மேலும் இவர் படம் வெளியீடு தேதி வந்தால் நிறைய நட்சத்திரங்களின் படம் நிறுத்தி வைக்கப்படும் ஆம் அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் மிகவும் பிரபலமடைந்த தாம் மேலும் இவர் இந்தமாதிரி தவறான படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி தற்போது வரை அந்த மாதிரி எந்த ஒரு தவறான படங்களில் நடிக்கவில்லை மேலும் இவர் ஊக்குவித்து கோமாளிக்கு வந்த பிறகு அவருடைய பெயரே மாறியது மேலும் இவர் இதன் மூலமாக மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறார். நிறைய மக்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.

தற்போது இவர் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போகிறார் இந்த படத்தில் வக்கீலாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நடிகை ஹேமா குரோஷி அவர் இவர் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக இருப்பார் தற்போது ஷகிலா எடுக்கும் படத்தில் இவர்தான் சக்கரவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது விரைவில் ஷகிலாவின் படம் திரையரங்குகளில் அரங்கேற்றம் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *