விருமாண்டி, சமுத்திரம் திரைப்படத்தில் சேலையில் நடித்த நடிகையா இது…!! அடக்கடவுளே இப்படி ஒரு மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரே…?? புகைப்படத்தை பார்த்து வா ய டை த்து ப் போன ரசிகர்கள்…!!

விருமாண்டி, சமுத்திரம் திரைப்படத்தில் சேலையில் நடித்த நடிகையா இது…!! அடக்கடவுளே இப்படி ஒரு மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரே…?? புகைப்படத்தை பார்த்து வா ய டை த்து ப் போன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் நாம் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் என்றால் இரண்டு பேரை கூறுவார்கள் ரஜினி கமல் என்று. ஆம் அது உண்மைதான் எம்ஜிஆர் சிவாஜி அவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் என்றால் அது இவர்கள் தான் அதுவும் உச்ச நடிகர்கள்.

அவ்வாறு இப்படி உச்ச நடிகராக இருக்கும் கமலுடன் நடித்த நடிகை தான் அபிராமி அவர்களின் கமல் மட்டுமல்லாமல் சரத்குமார், பிரபு ,அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். நடிகை அபிராமி அவர்கள் முதன் முதலில் வானவில் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

பின்னர் இவர் நிறைய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் குறிப்பாக சரத்குமார் முரளி பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் குமார் இவர்கள் நடித்த சமுத்திரம் என்னும் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்தத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து இருப்பார் அதைபோல் வானவில் எனும் திரைப்படத்திலும் படிக்கும் பெண்ணாக அதுவும் நல்ல அதிகமான முறையில் சேலையில் தான் வருவார்.

அதேபோல்தான் விருமாண்டி திரைப்படத்திலும் நடித்து இருந்தார் அப்போது இவர் சேலை அணிந்து மட்டும்தான் நடித்திருப்பார் மிடில் கிளாஸ் மாதவன் எனும் திரைப்படத்திலும் சேலை மட்டும் தான் இருந்திருப்பார் ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் அப்படியில்லை. மிகவும் மாடலான உடைதான் அணிந்து கொள்வார் இவர் ஜோதிகா திரைப்படத்தில் ஒரு சிறப்பு விருந்தினர் பிறகு திரைப்படத்தில் நடித்து இருப்பார் 36 வயதினிலே திரைப்படத்தில்.

அந்த திரைப்படத்தில் மாப்பிள்ளைதான் மாடர்ன் உடையிலும் வருவார் இவர் தற்போது இவருடைய சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் திரைப்படத்தில் சேலையில் நடித்த நடிகை இப்படி இருக்கிறார் என்று அபிராமியை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள், சின்னதிரை செய்திகள், விளையாட்டுச் செய்திகள், அரசியல் செய்திகள், வித்தியாசமான வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின்தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *