விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபரீதம்…??விழிபிதுங்கி நிற்கும் நடிகர் கமல்ஹாசன் …?? அங்கு என்ன நடந்தது என்று தெரியுமா….!!

விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபரீதம்…??விழிபிதுங்கி நிற்கும் நடிகர் கமல்ஹாசன் …?? அங்கு என்ன நடந்தது என்று தெரியுமா….!!

 

தமிழ் சினிமாவிற்கு உலக நாயகனாக கருதப்படும் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படம் விக்ரம் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது தற்போது இறுதி கட்டத்தில் இந்த திரைப்படம் எட்டியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது ஸ்டண்ட் மாஸ்டர் உட்பட 10 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகி உள்ளது இதனால் விக்ரம் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் பகத் பாசில் விஜய்சேதுபதி ஷிவானி நாராயணன் காளிதாஸ் ஜெயராம் அர்ஜுன் தாஸ் மைனா நந்தினி மகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் நேரம் விக்ரம் படத்துக்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

எனவே மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை குறித்து ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் விக்ரம் படம் விரைவில் நிறைவடைந்து திரையிட காத்திருக்கும் நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் படக்குழுவினர் மாற்றிக் கொண்டுள்ளனர் கமல்ஹாசன் கடந்த 1987-ம் ஆண்டு ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சத்யராஜ் அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஆனால் அந்த படம் குமுதம் வார இதழில் வெளியாகி வந்த தொடர்கதை வைத்து படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகையால் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *