ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷ்…?? அதற்கு காரணம் இதுதான…!!

ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷ்…?? அதற்கு காரணம் இதுதான…!!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களை சந்தித்து சந்தித்து உள்ளார் தற்போது இந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் உச்சம் தொடுவார் என யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் ஏனெனில் தமிழ் நடிகரான அவர் தற்போது பாலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து சாதனை படைத்து வருகிறார்.

சாதாரணமாக தோற்றமளிக்கும் டான்ஸ் நடிப்பு என்று வந்துவிட்டால் போதும் அசுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அப்லஸ் வாங்கிவிடுவார் அதுமட்டுமின்றி இவர் தேர்வு செய்ய ஒவ்வொரு கதையும் கேரக்டரும் வித்தியாசமாக இருப்பதால் இவரது படங்களுக்கு என்றே ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் இவர்கள் தவிர இப்படத்தில் ஸ்ருதி வெங்கட் சமுத்திரகனி போஸ் வெங்கட் கோகோ மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் தற்போது படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டுள்ளனர் ஜீவி பிரகாஷின் பின்னணி இசையில் ரத்தம் சொட்டும் உடன் போஸ் கொடுக்கும் தனுஷை பார்க்கும்போது படம் மீதான எதிர்பார்ப்பை எழுதியுள்ளது.

ஆனால் தனுஷின் மாறன் படம் நேரடியாக டிஸ்கிப்லஸ் ஹாஸ்டலில் வெளியாவதாக மோஷன் போஸ்டர் அறிவுத்திறனை இதனால் ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்துள்ளனர் ஏனெனில் தான் இறுதியாக கடந்த ஆண்டு மட்டுமே தியேட்டரில் வெளியானது அதன் பின்னர் தற்போது வரை அவர் இந்தப் படம் தியேட்டரில் வெளியாகவில்லை இந்நிலையில் மாறன் படம்ஓ டிடி என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *