மொத்தமாக உடல் எடையை குறைத்து பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட கீரண்…?!புகைப்படத்தை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்…!!

மொத்தமாக உடல் எடையை குறைத்து பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட கீரண்…?!புகைப்படத்தை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கிரண் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அஜீத்தின் வில்லன் கமல்ஹாசனின் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த பின்னர் திரைப்படத்தின் மூலம் நீச்சலுடையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.

ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.

இறுதியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் வந்த நடிகை கிரண் உடல் எடை கூடி இருந்தால் தனது உடல் எடையை குறைப்பதற்காக அவர் படாதபாடு பட்டார்.

மேலும், இவர் தனது பெயரில் சொந்தமாக ஆண்ட்ராய்டு app ஒன்றை துவங்கி அதில் தனது கவர்ச்சியான புகைப்பங்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். அதில் பதிவிடும் சில புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வின்னர் படத்தில் பிகினி உடை அணிந்தது குறித்து விளமளித்திருந்த கிரண், படப்பிடிப்பின் போது என் எடை குறித்து தான் மிகவும் பயமாக இருந்தது.

ஆனால் பாடலும் படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை கொடுத்தது ரசிகர்களுக்கு ஒரு வகையான ஏமாற்றம் கொடுத்து இருந்தாலும் தனது உடல் எடையை கண்டிப்பாக கூடாது தனது உடல் எடைக்கு தகுந்த மாதிரியான புகைப் படங்களை வெளியிடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.

சமீப காலமாக உடல் எடையை குறைத்து வந்த கிரண் தற்போது அதில் வெற்றிகண்டுள்ளார். சமீபத்தில் தனது சில லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிரண். அதில் முன்பை விட உடல் எடையை குறைத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கிரணா இது என்ற அளவிற்கு ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *