மூன்று மாதங்கள் கழித்து வி வா கரத் தை பற்றி பேசிய நடிகர் நாக சைதன்யா…??அவர் என்ன பேசினார் என்று தெரியுமா…!!

மூன்று மாதங்கள் கழித்து வி வா கரத் தை பற்றி பேசிய நடிகர் நாக சைதன்யா…??அவர் என்ன பேசினார் என்று தெரியுமா…!!

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நாகசைதன்யா தற்போது அவர் நடிகை சமந்தாவை பற்றியும் அவர்கள் விவாகரத்து பற்றியும் மூன்று மாதங்கள் கழித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு பிற மொழிகளிலும் நடித்து சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்கள் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா மற்றும் ஆகிய இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பெரிய போவதாக சமூக வலைதளங்களில் கூறியிருந்தார்கள் இவர்களின் இந்த விவாகரத்து பற்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

மற்றும் இருவரும் பிரிந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு பல நிலையிலிருந்து சர்ச்சைகளும் இருந்தது இதனால் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

விவாகரத்துக்கு பின்னர் அடிக்கடி விவாகரத்து பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சமந்தா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள் நான் மன அழுத்தத்தில் இருந்த பொழுது எனக்கு துணையாக இருந்தது என் நண்பர்கள்தான் அவர்கள் இல்லை என்றால் நான் இந்த மன அழுத்தத்தில் இருந்து மீட்டு வந்திருக்க முடியாது.

அதோடு நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறதுக்கும் அவர்கள் தான் காரணம் என்று பேசி இருந்தார். விவகாரத்து பின் சமந்தா தொடர்ந்து அதை பற்றி பேசி வந்தாலும் நாக சைத்னயா அது குறித்து பெரிதாக பேசியதும் இல்லை அது குறித்து பெரிதாக பதிவிட்டதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார் நாக சைத்தன்யா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு தான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *