மாமனாருக்கு சோற்றில் விஷம் வைத்து கொன் ற மருமகள்..! நடந்தது என்ன தெரியுமா..? 

மாமனாருக்கு சோற்றில் விஷம் வைத்து கொன் ற மருமகள்..! நடந்தது என்ன தெரியுமா..? 

 

 

 

 உலகெங்கிலும் பல கொடுமையான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன யாரையும் தற்போது நம்பவே முடியவில்லை அந்த அளவுக்கு கூட இருக்கிறவர்களை தங்களை காயப் படுத்தியும் கொலை செய்தும் பல தவறுகள் தற்போது உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . தற்போது யாரை நம்புவது என்று தெரியாமல் பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது இதனால் பலருக்கும் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும் படிப்பறிவு இல்லாத ஒருவர் தற்போது அந்த மாதிரி தவறான விஷயங்களை செய்து வருகிறோம்.

 

தற்போது மருமகள் மாமனாரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களே பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கீறல் கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார் இவருக்கு நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறது நமது நாட்டில் ஒரு பெண் கல்யாணம் ஆகி குழந்தை இல்லை என்று அவர்கள் தேவை இல்லாத வார்த்தைகளாலும் பல வேதனைப்படும் அளவுக்கு காயப்படும் அளவுக்கு அதிகமாக பேசி தீர்த்து விடுவார்கள் அதனால் நமது இந்திய சமுதாயம் அந்த அளவுக்கு பெண்ணின் இருதயத்தை உணராமல் பலர் அந்த வகையில் அவர்களை திட்டி தீர்ப்பார்கள் இதே மாதிரி அந்த கிராமத்தில் இருந்த கனிமொழியையும் பல வருடங்கள் திருமணம் ஆகியும் இந்த குழந்தை இல்லாமல் பல வார்த்தைகளால் திட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

 

இந்த பணிகள் இதனால் மிகவும் சோகத்தில் இருந்த கனிமொழி பல மருத்துவமனையில் பல இடங்களில் அலைந்து திரிந்திருக்கிறார் அவர் போகாத மருத்துவமனை இல்லை என்றும் தம்பதிகள் மிகவும் கண்கலங்கி இருந்துள்ளனர் இவர்களை பற்றி பலர் பேசி வந்துள்ளனர் இவருக்கு மாமியார் கிடையாது மாமனார் மட்டும்தான் மாமனார் இடமும் ஏன் இந்த மாமனார் மருமகள் இல்லை இடம் பேசியிருக்கிறார் மருமகள் மருத்துவமனைக்கு சென்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம் இந்த சில நாட்களில் குழந்தை உண்டாகும் என்றும் நம்பிக்கையில் இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார் அதற்கு மாமனார் நான் ஒரு விஷயம் சொல்கிறேன் அதை நன்றாக கேட்டால் உனக்கு இது நடக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 

 

உடனே மருமகனும் சொல்லுங்கள் என்று மாமனாரிடம் கேட்டிருக்கிறார் அதற்கு மாமனார் நிச்சயமாக நீ ஒரு முறை என்னிடம் வாழ அப்படி நீ இருந்தால் உனக்கு என்றும் குழந்தை உருவாகும் மருமகளிடம் கூறியிருக்கிறார் இதை கேட்டு அதிர்ந்து போன மருமகள் தனது கணவர் வந்தவுடன் இதை மிகவும் கதறி அழுதுகொண்டே இருக்கிறார் கணவர் நீ அழகாக என் அப்பா அப்படி இல்லை என்று கூறியிருக்கிறார். கூறியிருப்பார் உன் காதல் தவறாக விழுந்து விடும் என்றும் கூறியிருப்பார் இதனால் மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் மனைவிக்கு மிகவும் கவலையாக இருந்தது இதனால் அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

 

 

கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் மாமனார் மிகவும் மோசமாக மருமகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கனிமொழி யாரிடமும் சிறப்புப் பேசவில்லை எப்போதும் எதையாவது பற்றி நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார் இதைப் பற்றி மனைவியிடம் கேட்டபோது அவர் ஒன்றும் இல்லை என்றும் மறுக்கிறார்.

 

காவல் நிலையத்தில் போய் என் மாமனார் அவர் உடல்நிலை குறைபாட்டால் சாகவில்லை நான்தான் சோற்றில் விஷம் வைத்து மாமனாரை கொன்றுவிட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்னை அவர் கணவன் இல்லாத போதும் வீட்டில் தவறாக நடந்து கொண்டதால் எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என் புருசனிடம் இதைப்பற்றி நான் சொன்ன பிறகு என்னுடைய கணவர் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை இதனால் மாமனாரும் மிகவும் துணிச்சலுடன் என் பக்கம் வர மிகவும் நெருங்கினார் இதனால் எனக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்படுவது நான் இதை வேண்டாம் என்று சொல்லியும் மாமனார் என்னை விடவில்லை இதனால் நான் இப்படி ஒரு தவறை செய்துவிட்டேன் என்று அழுதபடி கூறியிருக்கிறார் தற்போது இந்த சம்பவம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *