மதுபோதையில் ஸ்டார் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்ட பிரபல முன்னணி நடிகர்…!! அட இவர் வில்லன் மற்றும் காமெடிகளில் கலக்கும் நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா…??

மதுபோதையில் ஸ்டார் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்ட பிரபல முன்னணி நடிகர்…!! அட இவர் வில்லன் மற்றும் காமெடிகளில் கலக்கும் நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா…??

 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் பாபி சிம்ஹா இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்கி நடித்தவர் சித்தார்த் அவர்கள்.

நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் அதன் பின்பு நிறைய திரைப்படங்களில் நடித்தார் குறிப்பாக இவர் பீட்சா திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் இவரது சிறந்த நடிப்பை காட்டியிருப்பார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில குறும் படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் இருந்தார்.

 

ஆனால் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் பெரும் வித்தியாசத்தையும் வளர்ச்சியும் ஏற்படுத்திய திரைப்படம் என்னவென்றால் ஜிகர்தண்டா எனும் திரைப்படம் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் இறுதியில் வில்லனும் இல்லாமல் கதை மிகவும் வித்தியாசமாக சென்றிருக்கும் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும்.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நிறைய சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார் குறிப்பாக விஜய் சேதுபதி அவர்களுடன் சூது கவ்வும் திரை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தனியாக நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் அந்த திரைப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்தது.

 

குறிப்பாக இவர் பல திரைப்படங்களை எடுத்துக் கூறும் குறிப்பாக பாம்புசட்டை ,கோ 2, திருட்டுப்பயலே இரண்டாம் பாகம், மற்றும் பல சினிமாக்களில் நடித்து இருக்கிறார் குறிப்பாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பேட்டை என்னும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படியிருக்க இவரும் இவரது நண்பர் கருணாவும் ஒரு பிரபல நட்சத்திர விடுதிக்கு சென்றிருக்கிறார்கள் அங்கு சென்ற பொழுது இவர்கள் இருவரும் மது அருந்தி இருக்கிறார்கள் அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட விவாதம் முடிவில் கைகளைப் ஆனதால். அந்த விடுதி ஊழியர்கள் இவர்களை தடுக்க வந்த பொழுது விடுதி ஊழியர்கள் இடம் சண்டையிட்டு இருக்கிறார் நடிகர் பாபிசிம்ஹா.

இதனால் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் காவல்துறையில் வந்து இந்த நடிகர் எச்சரித்து விடுதி ஊழியர்களிடம் நடந்தது தவறு என்று கூறி பேச்சுவார்த்தை முடிந்த பின்புதான் டிரைவர் களோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்த செய்தியை கேட்ட பல ரசிகர்கள் இந்த நடிகர்கள் குடிப்பார்கள் என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *