மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகையா இது…??42 வயதில் இன்னும் அப்படியே இருக்கிறாரே …??புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகையா இது…??42 வயதில் இன்னும் அப்படியே இருக்கிறாரே …??புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கவனிக்கப்படும் நடிகராக இருந்த வந்தவர் நடிகர் பிரசாந்த் ஒரு காலத்தில் பல படங்கள் எல்லாம் கொடுத்து முக்கியமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார் மேலும் வாரிசு நடிகர் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் அவர்கள் மகனாவார்.

தனது பள்ளிப்படிப்பை முடித்த டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நடிகர் பிரசாந்த் சினிமாவின் மீது கொண்ட மோகத்தால் 17 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் இப்போது நீண்ட காலத்திற்குப் பின்பு மீண்டும் ஒரு ஹிட்டான படத்தின் கொடுக்க வேண்டும் என்று முழு முயற்சி செய்து வருகிறார் நடிகர் பிரசாந்த்.

அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு இல்லை இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ரிங்கி கன்னா நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் அர்ஜுனும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டடித்தது.

 

ஹிந்தி திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஆனால் அந்த மொழியில் அதிகமாக வரவேற்பை பெறாமல் இருந்து வந்த நிலையில் சில காலமாக நடந்து கொண்டிருந்தவர் அதன் பிறகு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் குடும்பத்துடன் செட்டிலானார்.

அப்போது தனது சகோதரியின் பட விழாக்களுக்கு மட்டுமே லண்டனிலிருந்து வந்து தலையைக் காட்டிவிட்டு செல்வாராம் ஆனால் 42 வயது ஆகியும் அப்படியே இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *