பிறந்த 10 நாட்களில் தனதுகுழந்தையை வைத்து பணம் சம்பாதிக்கும் பிரபல முன்னணி நடிகை…?? அட இவர் மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்பட நடிகை ஆச்சே…!!

பிறந்த 10 நாட்களில் தனதுகுழந்தையை வைத்து பணம் சம்பாதிக்கும் பிரபல முன்னணி நடிகை…?? அட இவர் மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்பட நடிகை ஆச்சே…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சாமுராய் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகமானவர் தான். அனிதா ஹாசன் நந்தினி. ஹிந்தி நடிகையான இவர் இந்தி திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.

அதன்பிறகு இவர் இந்திய மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் தமிழ் என்ற பல மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஆனால் இவர் தமிழில் அறிமுகமான திரைப்படம் என்றால் அது விக்ரமின் சாமுராய் திரைப்படம் தான்.

இந்த படத்திற்கு பின்னர் கூட சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலுமே கூட அவையெல்லாம் அதிகமாக வரவேற்ப்பு பெறாமல் இருந்து வந்தன. மேலும் இவர் பல தமிழ் படங்களில் நடித்து முடித்த பின்னர் கூட அவர் விஜயுடன் நடித்து இருந்த சுக்ரன் என்ற படத்தில் அவரை அறிமுகம் என்று கூறி பெயரினை போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை இதனால் ஹிந்தி பஞ்சாபி என பிசியாக நடித்து வந்த இவர் மறுபடியும் எந்த ஒரு திரைப்பட வாய்ப்புகள் அமையாததால் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் பங்கேற்று வந்தனர்.

நீண்ட நாள் காதலரான ரோகித் ரெட்டி என்பவரை 2013ல் திருமணம் செய்து கொண்டு அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.

மேலும் பிறந்த குழந்தைக்கு ஒரு சமூக வலைதள பக்கம் ஆரம்பித்து அதில் தன் ரசிகர்களையும் பின்தொடர கேட்டு வருகின்றார். இந்த பக்கத்தில் தான் தினம் தினம் அவரின் குழந்தையின் படங்களை பதிவிட போவதாக கூறி இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *