பிறந்த நான்கு நாட்களே ஆன குழந்தை கடத்தல்…!! நேரடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு அவர்கள்…!! பின்னர் என்ன ஆனது தெரியுமா…??

பிறந்த நான்கு நாட்களே ஆன குழந்தை கடத்தல்…!! நேரடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு அவர்கள்…!! பின்னர் என்ன ஆனது தெரியுமா…??

 

தமிழ்நாட்டில் எத்தனை குழந்தைகளை கடத்தல்காரர்கள் கடத்தி வந்த குழந்தைகளை என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது ஆனால் ஒரு சில சின்சியரான போலீஸ் ஆபீஸர் கள் மட்டும்தான் கடத்தல்காரர்களை வெறிகொண்டு தேடி அவர்களுக்கு தகுந்த தண்டனையை கொடுக்கிறார்கள் தஞ்சை ஹாஸ்பிடல் குழந்தை பிறந்து 6 நாட்கள் ஆன நிலையில் அந்த குழந்தையை 45 மதிக்கத்தக்க ஒரு பெண் ஒரு கட்டத்தில் போட்டுக் கொண்டு அந்த குழந்தையை கடத்தி உள்ளார்.

தனி படை போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அந்த குழந்தை கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது அந்த குழந்தை தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த சேகர் இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி இவருடைய மனைவி பெயர் ஆச்சரியமாக இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் இவருக்கு குழந்தை தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ஹாஸ்பிடல் இருப்பவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது அப்போது அங்கு குழந்தையை 45 மதிக்கத்தக்க பெண் கட்ட பயிர் போட்டு கடத்தி சென்றுள்ளார் என்பது சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளது.

ராஜலட்சுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் அவருடன் யாரும் இல்லாததால் அவரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று 44 வயதுடைய நபர் அவருக்கு ஏதாவது சேவையும் செய்து உள்ளார். மற்றும் அவரை நீங்கள் குளித்து வாருங்கள் என்று அனுப்பி விட்டு அந்த நாலு நாள் குழந்தையை கட்ட பையில் போட்டு அந்த பெண் குழந்தையை கடத்தி உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன உறவினர்கள் மருத்துவமனையில் கூடி உள்ளார்கள் மற்றும் குழந்தை பிறந்து 4 நாளில் காணாமல் போனதால் அந்த தாய் மிகவும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர். குழந்தைகளுடன் திருட்டுப்போன நேரத்தை வைத்து சிசிடிவி கேமராவில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி உள்ளார்கள் மற்றும் திருடு போன அந்த பெண்ணின் அங்க அடையாளங்களை வைத்து எல்லாம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

குழந்தை கடத்தல் விஷயத்தில் டிஜிபி பிசைலந்தி பாபு இந்த விஷயத்தில் நேரடியாக குழந்தையை தேடி உள்ளார்.அந்தப் பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறியதை மற்ற நபர்கள் பார்த்துள்ளார்கள். இதனால் ஆட்டோ டிரைவரை விசாரித்த பொழுது உண்மையையும் சொல்லியுள்ளார். மற்றும் படிப்படியாக குழந்தையை எப்படியோ 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து. போலீசார் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார் இதனால் குழந்தை மறு பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக போலீசார் ஒப்படைத்துள்ளார்.

மற்றும் குழந்தையை கடத்தினர் விஜயா அவருடைய கணவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள். எதற்காக இப்படி குழந்தையை கடத்துகிறார்கள் மற்றும் குழந்தைகளை பத்திரமாக தாய்மார்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுரை கூறியுள்ளார்கள். எந்த உறவினர்களாக இருந்தாலும் முகம் தெரியாதவர்கள் இடத்தில் குழந்தையை ஒப்படைப்பது அவர்கள் எப்படிப்பட்ட உறவினர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என போலீஸார் அவர்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *