பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வரும் புது நடிகை…!! அட இவரு இளைஞர்களை சுண்டியிழுக்கும் நடிகை ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வரும் புது நடிகை…!! அட இவரு இளைஞர்களை சுண்டியிழுக்கும் நடிகை ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

 

தற்பொழுது சின்னத்திரையில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக டிஆர்பி உள்ள நிகழ்ச்சி என்னவென்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஆம் கடந்த நான்கு வருடங்களாக கட்டியபின் முதலிடம் பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில் இதிலிருந்து ஒரு போட்டியாளர் வெளியே சென்றிருக்கிறார் அவர் ரெக்கார்டு மூலம் வெளியே சென்றாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் வெளியே சென்றார் என்பதை இதுவரையில் தெளிவாக கூறவில்லை.

 

ஆனால் ஒருவர் இல்லாவிட்டால் அவரது இடத்தை நிரப்ப மற்றொரு போட்டியாளர் கண்டிப்பாக வரவேண்டும் அதுமட்டுமல்லாமல் இந்த முறை பல மாற்றங்களை வைத்திருக்கும் பிக்பாஸ் குழுவினர் என்ன செய்யப்போகிறார்கள் என்று காத்திருந்த நிலையில். புதிய போட்டியாளரை களமிறக்கும் மும்மரத்தில் இருக்கிறார்கள்.

இந்த போட்டியில் அவர்கள் ஏதாவது ஒரு சினிமா பிரபலத்தின் இறக்குவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்க்கப் படுகிறார்கள் அந்தவகையில் 2014 ஆம் வருடம் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு.

 

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் நடிகர் சூரிய அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஷாலு ஷம்மு நடிகையாக இருந்தாலும் இவர் ஒரு மாடல் மேலும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் ஒன்றை நடத்துவார். நடிகை ஷாலு ஷம்மு சினிமாவில் பெரிய அளவில் வரவில்லை என்றாலும். போட்டோ ஷூட் மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார். நடிகை ஷாலு ஷம்மு எந்த ஒரு போட்டோ ஷூட் எடுத்தாலும் அதனை அவரது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார் இதற்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது.

நடிகை ஷாலு ஷம்மு ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் அதில் லட்சம் கணக்குகளின் லைக்குகள் வரும் படி இருக்க கூடிய நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வருவதாக கூறி யிருக்கிறார்கள். ஆனால் அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால் ரசிகர்கள் அனைவரும் ஷாலு சொந்தம் வருகிறார் இது உண்மையாக இருந்தால் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் அவரே பிக்பாஸ் வீட்டிற்குள் காண. மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *