பிக்பாஸ் வீடா இல்லை லாட்ஜா…!! எல்லை மீறிய போட்டியாளர்கள்…!! முகம் சுளிக்கும் சக போட்டியாளர்கள்…!! புகைப்படத்தைப் பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

பிக்பாஸ் வீடா இல்லை லாட்ஜா…!! எல்லை மீறிய போட்டியாளர்கள்…!! முகம் சுளிக்கும் சக போட்டியாளர்கள்…!! புகைப்படத்தைப் பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

 

வெளிநாடு மட்டும் நம் நாடு என அனைத்து இடங்களிலும் தற்பொழுது ஒரு மிகப்பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சி என்றால் அதுதான் பிக் பாஸ். இந்த பிக்பாஸ் வந்து முதலில் வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் நடைபெற்றது அதனை இந்தியாவில் நடக்கும் பொழுது பிக் பாஸ் என்று மாற்றப்பட்டது.

அப்படி இந்தியாவின் கடந்த 15 சீசன் களாக நடந்து வருகிறது ஆனால் நமது தமிழ் மொழியின் தற்பொழுதுதான் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது 4 சீசன்கள் நல்ல முறையில் நடைபெற்றது. ஆனால் ஐந்தாவது சீசன் தற்பொழுது நல்ல முறையில் நடக்கிறது இந்த ஐந்து சீசன் களையும் தொகுத்து வழங்கியது கமலஹாசன் அவர்கள்தான்.

 

ஆனால் இதற்கு முன்னால் ஹிந்தி திரையுலகில் இந்த நிகழ்ச்சியை தொடர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இது 15வது சீசனை தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது இதற்கு முன்னால் அனைத்து விசேஷங்களும் நல்ல முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது இதற்கு முன்னர் யார் யார் தொகுத்து வழங்கினார்கள் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் தற்பொழுது சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார் இவர் எதையும் நேருக்கு நேரே முகத்திற்கு முன்னால் சொல்லக்கூடிய நபர் நல்லது என்றாலும் பாராட்டுவார் தவறு செய்தாலும் அதனை உடனே கண்டித்து விடுவார். இப்படி அவர் சிறந்த முறையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

 

அந்த நிகழ்ச்சியில் தற்பொழுது இப்போ கலந்து கொண்டிருக்கும் சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள் அதில் ஒருவர் நீசன் இவர் மாடல் மற்றும் நடிகர் ஆவார் இவருடைய உடனிருந்த போட்டியாளர் மிசா அய்யர் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் காதலிக்கிறார்கள் என்று தகவல் வந்தது.

அதற்கு அடுத்தபடியாக இவர்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே இருவரும் மிகவும் நெருக்கமாக ஆங்காங்கே நின்று கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்டும் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் இதனை பார்த்த சக போட்டியாளர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் இதில் உள்ள போட்டியாளர் ஒருவர் கூறியிருக்கிறார் நல்ல வேளை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்பது மாசம் நடைபெறவில்லை என்று கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *