பாடல் வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் மன்னிப்பு கேட்டுள்ளார்…?? அட இவர் பிரமாண்ட இயக்குனர் ஆச்சே…?? எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று தெரியுமா…!!

பாடல் வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் மன்னிப்பு கேட்டுள்ளார்…?? அட இவர் பிரமாண்ட இயக்குனர் ஆச்சே…?? எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று தெரியுமா…!!

 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தந்தது மற்றும் வசூல் சாதனை மிகப்பெரிய அளவில் பெற்று தந்தது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி அவர்கள் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆர் ஆர் ஆர் என்பதற்கான அர்த்தம் ரத்தம் ரணம் ரௌத்திரம் குறிக்கிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது இத்திரைப்படத்தில் ராம் சரண் ஜூனியர் என்டிஆர் அஜய் தேவ்கான் தமிழ் சினிமா நடிகர் சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இயக்குனர் ராஜமௌலி அவர்கள் இயக்கிய இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் வெளியாக உள்ளது தமிழில் இந்த திரைப்படத்தை லைகா புரோடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது இந்தப் படத்தில் மதன் கார்க்கி அவர்கள் வசனம் எழுதியுள்ளார்கள்.

இதனை படத்தின் உயிரே பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது அந்த பாடலின் பிரஸ்மீட்டில் இயக்குனர் ராஜமவுலி அவர்கள் முதலில் இரண்டு காரியத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் நான் தமிழை முறைப்படியாக பேசவில்லை அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு பிரஸ்மீட் எதுவும் வைக்காமல், உங்களது கேள்விக்கு பதிலளிக்காமல் நான் மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறான் அதற்காக இரண்டாவது மன்னிப்பும் கேட்டார். அதன்பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் உயிரே பாடலை பற்றி விவரித்தார்.

அதன்பின், கடைசியாக மதன் கார்கி உயிரே பாடலை கேட்கும்போது கண்ணீர் சிந்த ரசித்தார். கார்கி இப்பாடலுக்கு அருமையான வரிகளை தந்துள்ளார். இதை இன்னும் இந்த உலகிற்கு காட்டவில்லை. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என ராஜமௌலி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *