பழைய பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிரபல நடிகை…!! அட இவர் மாபெரும் வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகை ஆச்சே…!! புகைப்படத்தை பார்த்து வா ய டை த் துப் போன ரசிகர்கள்…!!

பழைய பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிரபல நடிகை…!! அட இவர் மாபெரும் வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகை ஆச்சே…!! புகைப்படத்தை பார்த்து வா ய டை த் துப் போன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவின் எவ்வளவோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் யாராவது ஒருவரை நடிக்க வைத்து விடலாம் ஆனால் குழந்தை நட்சத்திரங்களுக்கு மட்டும் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அவர்கள்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்றும் செய்ய முடியாது.

அப்படி மிகவும் முக்கியமான குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நிறைய பேர் முன்னணி நடிகராக வலம் வருகிறார்கள் அதில் முதலில் மாஸ்டர் மகேந்திரன் அவர்களை கூறலாம் இவர் தளபதி விஜய் அஜித் வடிவில் அனைவருடனும் நடித்து இருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக மாஸ்டர் பரத் அவர்களைக் கூறலாம் இவரும் கமல்ஹாசன் ரஜினி விஜய் அஜித் என அனைவருடனும் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் தெலுங்கில்.

அதேபோல் முன்னணி நடிகர்களுக்கு மச்ச நடிகர்களுக்கு மகளாக நடித்து தற்போது வளர்ந்து பெரிய நடிகையாக வந்து கொண்டிருப்பவர் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள். அனிக்கா அவர்கள் தற்பொழுது நிறைய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் குறிப்பாக அவர் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

 

அவருக்கு அடுத்தபடியாக இவர் நிறைய படங்களில் நடித்தாலும் 2015ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் தல அஜித்தின் மகளாக நடித்து இருப்பார் அந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு இவர் ஜெயம் ரவி அவர்களின் தங்கையாக மிருதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் எவ்வளவு நடித்தாலும் இவர் விசுவாசம் திரைப்படத்தில் தல அஜித்திற்கு மீண்டும் மகளாக நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் சினிமா உலகில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தால் அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் முதன்மையாக அந்த திரைப்படத்தில் இருக்கும். அந்த அளவிற்கு நடித்த நடிகை இவர் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்காக பல போட்டோக்களை எடுத்து வருகிறார்.

தற்பொழுது இவர் பல போட்டோஷுட் களை நடத்தி இருக்கிறார் அப்படி இவர் தற்பொழுது எடுத்துக் கொண்ட போட்டோ சூட்டை பார்த்து பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் ஒரு சிலர் கேலி செய்து வருகிறார்கள். பலர் பார்த்ததற்கு குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்பொழுது முன்னணி நடிகைகளை விட அழகாக இருக்கிறார் என்று கூறினாலும். இவர் பழைய பாத்ரூம் முன்னாடி இருந்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

ஒரு சிலர் பழைய பாத்ரூமை கூட விட்டு விட்டுவைக்காமல் அங்கேயும் போட்டோ ஷூட் வேலை நடத்துவதா என்று அவர்களை கேலி செய்து அவர்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *