பணத்திற்காக 14 வயதில் மூத்தவரை திருமணம் செய்தாரா இந்த நடிகை…!! அடக்கடவுளே இவர் திரைப்படம் இளைஞர்களின் கனவு திரைப்படம் ஆச்சே…!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா…?? கணவரின் புகைப்படத்தை பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

பணத்திற்காக 14 வயதில் மூத்தவரை திருமணம் செய்தாரா இந்த நடிகை…!! அடக்கடவுளே இவர் திரைப்படம் இளைஞர்களின் கனவு திரைப்படம் ஆச்சே…!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா…?

 

தமிழ் திரையுலகை பொறுத்தவரை இன் வேறு மாநில நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறோம் அதே போல் தான் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடிக்க வந்த நடிகைகள் காதல் சந்தியா இவர் 1989ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.

நடிகை காதல் சந்தியாவின் இயற்பெயர் ரேவதி இவர் முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் அவர்களின் கதையை மட்டும் இயக்கத்தில் சங்கர் அவர்கள் தயாரிப்பில் காதல் எனும் திரைப்படத்தில் நடித்தார் இவருடன் பரத் ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் குறைந்த செலவில் எடுக்கப் பட்டாலும் மாபெரும் வெற்றி பெற்றது வசூலில் மிகப்பெரிய தொகையை எடுத்து திரைப்படம்.

மேலும் காதல் சந்தியா அவர்கள் இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் காதல் சந்தியா என்று அழைக்கப்பட்ட இவர் இதற்கு அடுத்தபடியாக பிரபல நடிகர் ஜீவா அவர்களுடன் டிஷ்யூம் எனும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அப்பொழுது மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து மக்களிடமும் போய்ச் சேர்ந்தது இந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது.

 

இதற்கு அடுத்தபடியாக இவர் வல்லவன் கூடல் நகர் கண்ணாமூச்சி ஏனடா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மஞ்சள் வெயில் தூண்டில் போன்ற திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை இதனால் இவர் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.

பின்னர் இவர் வெற்றி சிவா அவர்கள் நடிப்பில் வெளிவந்த யாயினும் திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக நடித்தார் அதன் பின்பு சின்னத்திரை தொலைக்காட்சி ஒன்றில் நடித்தார். நடிகை சந்தியா அவர்கள் 2015ஆம் ஆண்டு சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.

 

மேலும் இவருக்கு தற்பொழுது ஒரு குழந்தை ஒன்று உள்ளது அதன் பெயர் சீமான் காதல் சந்தியா அவர்கள் திருமணம் செய்யும் போது இவருக்கு வயது இருபத்தி ஏழு இவரது கணவர் வயது நாற்பத்தி ஒன்று. ஆனாலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் ஏன் என்றால் இவர்கள் இருவரின் திருமணம் காதல் திருமணம் பணத்திற்காகவோ சொந்த பந்தங்களும் எதுவும் சொல்லி இவர்கள் திருமணம் செய்யவில்லை.

மேலும் நடிகை சந்தியா அவர்கள் தற்போது இவரது மகள் முழுமையாக பார்த்து வருகிறார் அதனால் திரை துறைகளில் கவனம் செலுத்தாமல் அவரது குடும்பத்தை மட்டுமே பார்த்து வருகிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *