படப்பிடிப்புக்கு லேட்டாக வந்த காமெடி நடிகர்…!! எட்டி உதைத்த நடிகர்…!! காமெடி நடிகரை கூறிய வைரல் வீடியோ உள்ளே…!!

படப்பிடிப்புக்கு லேட்டாக வந்த காமெடி நடிகர்…!! எட்டி உதைத்த நடிகர்…!! காமெடி நடிகரை கூறிய வைரல் வீடியோ உள்ளே…!!

 

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு கதாநாயகன் கதாநாயகி மட்டும் ஆகாது அந்தத் துறைக்கு தேவையான அதாவது இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர் காமெடி நடிகர் மற்றும் துணை நடிகர்கள் அனைவரும் சேர்ந்துதான் ஒரு திரைப்படத்திற்கு வெற்றி என்பது நிச்சயமாகும்.

அந்த வகையில் தல அஜித் அவர்கள் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் தான் தல அஜித் அவர்களின் சினிமா வாழ்க்கையின் திருமண வாழ்க்கையும் மாபெரும் திருப்பத்தை சந்தித்தது.

 

ஏனென்றால் இந்த திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் இதை திரைப்படத்தில்தான் நடிகை ஷாலினியை தல அஜித் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை இவர் மிகவும் நல்ல ஒரு கணவனாகவும் சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

அந்தத் திரைப்படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்திருந்தார்கள் குறிப்பாக ராதிக ரகுவரன் ரமேஷ்கண்ணா சார்லி வையாபுரி தாமு வினு சக்கரவர்த்தி என நிறைய பேர் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகர் தாமமும் வையாபுரி அஜித் அவர்களுடன் அனைத்து காட்சிகளும் இருப்பார்கள்.

 

இப்படி இருக்க ஒரு காட்சியின் நடிப்பதற்காக நாமும் வையாபுரி வந்துவிட்டார்கள் இல்லை அவர்கள் படப்பிடிப்பிற்கு வர தாமதமானதால் அந்த காட்சியை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கலாம் என நினைத்தார்கள் ஆம் பின்னர் தாம் அவர்கள் வந்த பிறகு தாமும் வையாபுரி இருவரும் அந்த காட்சியில் தல அஜித் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரை எழுப்பி விட்டு விடுவார்கள்.

இதனால் அவர் கோபத்தில் யாரையாவது அடிப்பார் என்று காட்சி எடுக்கப்பட்டது அப்படி இருக்கும் பொழுது நிஜமாகவே நடிகர் தான் அவர்களை தல அஜித் அவர்கள் எட்டி உதைத்து இருக்கிறார். இதனை தாமும் அவர்களே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அந்த வீடியோ கீழே விழுகிறது பாருங்கள்.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் வித்தியாசமான வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *