நீச்சல் உடையில் குக்கு வித் கோமாளி சீசன் 2 பிரபலம்…?? அதிர்ச்சியில் விஜய் டிவி ரசிகர்கள்…!!

நீச்சல் உடையில் குக்கு வித் கோமாளி சீசன் 2 பிரபலம்…?? அதிர்ச்சியில் விஜய் டிவி ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்தவர் தான் சுனிதா. இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு பிரபலத்தின் ஏற்படுத்தி தரவில்லை.

அதன்பிறகு ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படத்தில் இவருக்கு எந்த ஒரு பெயரும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை அவர் தற்போது விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாகிக் கொண்டு இருக்கின்றார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு உதவியாளராக விளையாடி இருந்தால் இந்த நிகழ்ச்சி மூலம் ராசிகள் இடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றார் அதற்கு காரணம் சுனிதா வட மாநிலத்தை பெண் இவருக்கு தமிழ் அவ்வளவு தெரியாது.

ஆனால் அவர் நிகழ்ச்சியின் முழுவதும் தமிழில் பேச நினைத்து அவர் பேசும் தமிழில் தவறாகப் பேசியதால் எதிர்வரும் காமெடி ஆளும் மக்களுக்கு மிகவும் பிடித்து போனது இதனால் ரசிகர்குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா தற்பொழுது பாடலுக்கு நடனம் ஆடி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அவரது சமூக வலைதள பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்பவே படத்தை பார்த்த ரசிகர்கள் சுனிதாவா இப்படி மாறி உள்ளார் என கூறி வருகின்றனர். கூலர்ஸ் போட்டு நீச்சல் உடையில் கும்முனு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *