நடிகை ஸ்ரீபிரியாவின் கணவரை பார்த்துள்ளீர்களா…?? திருமணத்தின் போது நடிகை ஸ்ரீபிரியா எப்படி இருக்கிறார் தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து வா ய டை த் து ப் போன ரசிகர்கள்…!!

நடிகை ஸ்ரீபிரியாவின் கணவரை பார்த்துள்ளீர்களா…?? திருமணத்தின் போது நடிகை ஸ்ரீபிரியா எப்படி இருக்கிறார் தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து வா ய டை த் து ப் போன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 80 90களில் கலக்கிய நடிகைகளும் தற்போது வரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பால் தற்பொழுது வரையிலும் சினிமாவில் அதாவது கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கும் நடிகை ஸ்ரீபிரியா அவர்கள்.

நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முருகன் காட்டிய வழி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே இவரது சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார் அதன் பின்பு கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை எனும் திரைப்படத்தில் நடித்த இவர் அந்த படத்தில் தனது முழு நடிப்பு திறமையும் வெளிக்காட்டி இருக்கிறார்.

 

அதற்கு அடுத்த படியாக இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தது அந்த வகையில் ஆட்டுக்கார அலமேலு ,ஆடுபுலி ஆட்டம் ,பைரவி, தாய்மீதுசத்தியம், திரிசூலம், அன்னை ஓர் ஆலயம் ,நீயா , ராம் லட்சுமணன், சவால், வாழ்வே மாயம் போன்ற நிறைய திரைப்படங்களில் இவரது சிறந்த நடிப்பை வெளிக் காட்டினார்.

அதுமட்டுமல்லாமல் இவர் கமல் மற்றும் ரஜினியுடன் மட்டுமே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவ்வாறு எந்த ஒரு நடிகையும் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை அந்த பெருமை கூட இவருக்கு உண்டு நடிகை ஸ்ரீதேவி அவர்களை விட இவர் ரஜினி மற்றும் கமல் உடன் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

அதுமட்டுமல்லாமல் இவர் தற்பொழுது வரையிலும் நிறைய திரைப்படங்களில் நடித்தார் குறிப்பாக இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் இரண்டு சீரியல்களையும் இயக்கியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் ஒருவர் மிகப்பெரிய வக்கீலாகவும் மற்றொருவர் வேறு ஒரு தொழிலும் செய்து வருகிறார்கள்.

நடிகை ஸ்ரீபிரியா 1988 ஆம் ஆண்டு ராஜகுமாரனும் நடிகரை திருமணம் செய்து கொண்டார் இவர் தற்பொழுது வரையிலும் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அதாவது இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை ஸ்ரீபிரியா அவர் திருமணத்தின்போது இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள், சின்னத்திரை செய்திகள், விளையாட்டுச் செய்திகள், அரசியல் செய்திகள், வித்யாசமான வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *